• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு சுப்பிரமணியம் சண்முகராசா

பிறப்பு 30 JAN 1944 / இறப்பு 26 AUG 2026

யாழ்ப்பாணம் பெருமாள் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டை, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சண்முகராசா அவர்கள் 26-08-2026 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் அலர்மேல் அம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான ஆனந்தபவான் பொன்னம்பலம் இராஜலக்ஸ்மி தம்பதிகளின் மருமகனும்,

ஞானமலர் (பபி) அவர்களின் பாசமிகு கணவரும்,

யாழினி(லண்டன்), நிலானி(லண்டன்), சொரூபன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும், 

பாக்கியலட்சுமி(இலங்கை), சிவப்பிரகாசம்(ஜேர்மனி) , பத்மாவதி(பிரான்ஸ்), இராஜநாயகம்(கனடா), இந்திராணி(கனடா), காலஞ்சென்ற உமாவதி, யோகேஸ்வரி(ஜேர்மனி), லலிதா(நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சுந்தரலிங்கம், சாந்தி, காலஞ்சென்ற கருணாநந்தன், கிரிஜா, காலஞ்சென்றவர்களான மனோகரன், விமல் மற்றும் Dr. சுசில் குமார் (நோர்வே), அன்னலட்சுமி, காலஞ்சென்ற துரைராஜா, சிவபாலன், துசியந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஆ‌ன‌ந்‌த நடராஜா, ஞானம்பிகை, ஞானலதா, ஆனந்த குமார் ஆகியோரின் பாசமிகு அத்தானும்,

கஜேந்ரா (லண்டன்) சபாபதி (லண்டன்) அர்ச்சனா (கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

Dr. பிரவின், ஸ்ருதி, அரன், அக்‌ஷரன், விஹான், விக்ரம் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.  

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Sunday, 30 Aug 2026 2:00 PM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
Get Direction

    Sunday, 30 Aug 2026 4:00 PM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்
Get Direction

    Sunday, 30 Aug 2026 6:30 PM
    North Toronto Crematorium 2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
சொரூபன் - மகன்

    Mobile : +14164357592

யாழினி - மகள்

    Mobile : +447999087655

நிலானி - மகள்

    Mobile : +447814858406

கஜன் - மருமகன்

    Mobile : +447921995583

சபாபதி - மருமகன்

    Mobile : +447941676210

Leave a Reply