திரு திருஞானசம்பந்தர் சோமசுந்தரம்
பிறப்பு 08 FEB 1940 / இறப்பு 19 AUG 2026
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், வவுனியா பெரியதம்பனை, மற்றும் ஜேர்மனி Heilbronn ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருஞானசம்பந்தர் சோமசுந்தரம் அவர்கள் 19-08-2026 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், ஓடலியார் சோமசுந்தரம், கண்மணி தம்பதிகளின் இரண்டாவது மகனும்,
தனலட்சுமி(அம்மாக்கா) அவர்களின் அன்புக் கணவரும்,
இரவீந்திரன், சுபேந்திரன், உதயேந்திரா, விமலேந்திரா ஆகியோரின் தந்தையும்,
சுமதி, ஜீவனா, தங்கேஸ்வரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மாதினி, சுஜானா, லியானா, வருண் ஆகியோரின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Wednesday, 26 Aug 2026 9:30 AM - 12:30 PM
Hauptfriedhof Heilbronn Wollhausstraße 132, 74074 Heilbronn, Germany
தொடர்புகளுக்கு
இரவீந்திரன் - மகன்
Mobile : +4915228790636
சுபேந்திரன்(திலகன்) - மகன்
Mobile : +447486626773
விமலேந்திரா - மகன்
Mobile : +4915212363961
Phone : +4971311330075





















Leave a Reply