திருமதி சாந்தநாயகி தேவராசா
மலர்வு 07 AUG 1947 / உதிர்வு 09 AUG 2026
யாழ்ப்பாணம் கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கிளிநொச்சி ஸ்கந்தபுரம், பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சாந்தநாயகி தேவராசா அவர்கள் 09-08-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று வேல்ஸ் நகரில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தேவராசா (ஓய்வுநிலை உத்தியோகத்தர், பரந்தன் இரசாயனக் கூட்டுத்தாபனம்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான பொன்னுசாமி இராசம்மா தம்பதிகளின் சிரேஸ்ர புதல்வியும், காலஞ்சென்றவர்களான வைரமுத்து செல்லமுத்து தம்பதிகளின் இளைய மருமகளும்,
பேராசிரியர். முகுந்தன் (கல்விப்பீடம், இலங்கை திறந்த பல்கலைக்கழகம்), செந்தூரன் (ஆசிரியர்- யாழ்ப்பாணம் சென். ஜேம்ஸ் பெண்கள் பாடசாலை- குருநகர்), காலஞ்சென்ற நிர்மலன், குருபரன்(லண்டன்), ஐங்கரன்(வேல்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவகுருநாதன் (கனடா), லோகநாயகி, குகதாசன் (லண்டன்), தில்லைநாயகி, தவராசா (கனடா), கலாநாயகி (ஓய்வுநிலை ஆசிரிய ஆலோசகர்) ஆகியோரின் மூத்தச் சகோதரியும்,
றஞ்சித் சோபனா (முகாமையாளர்- மக்கள் வங்கி பம்பலப்பிட்டி), சுகந்தினி (ஆசிரியர்- சென் அன்ரனிஸ் வித்தியாலயம், பாஷையூர்), கீர்த்திகா (லண்டன்), அஜந்தினி (வேல்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
அபிஷேக், சின்மயி, வைஷாலி, வைஸ்ணவன், தேவகன், அகரன், ஆரோண், ஆரணி, அக்சயா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான ஞானவல்லி, கந்தசாமி மற்றும் வசந்தராணி, தில்லைநாதர், வசந்தி, விநாயகராசா, உஷா, சோதிதாசன் ஆகியோரின் மைத்துனியும்,
காயத்திரி, திருமகள்(சட்டதரணி), காங்கேயன், கஜானன், Dr. வெண்ணிலவன், Dr. அபிராமி ஆகியோரின் பெரிய தாயாரும்,
செல்வநாதன், ரதிதேவி, பராசக்தி, கீதபொன்கலன், சேனாதிராசா, ராஜேஸ்வரி, வசந்தகுமாரி, கோடிஸ்வரன், ராகினி ஆகியோரின் சிறிய தாயாரும்,
கோகுலன், கலைச்செல்வி, உஷாநந்தினி, ராகுலன், உதிஷ்ரன், சதிஷ்ரன், மீரா, அகிலா, மாசிலாமணி, மணிதாஸ், செல்வராணி, கமலராணி ஆகியோரின் மாமியாரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Thursday, 27 Aug 2026 2:00 PM
Buckhurst Park Community Centre Burghley Cl, Swindon SN3 3BS, United Kingdom
தகனம்
Get Direction
Thursday, 27 Aug 2026 3:30 PM
Kingsdown Crematorium Kingsdown Rd, Swindon SN25 6SG, United Kingdom
தொடர்புகளுக்கு
முகுந்தன் - மகன்
Mobile : +94773732652
செந்தூரன் - மகன்
Mobile : +94776622082
குருபரன் - மகன்
Mobile : +447436588646
ஐங்கரன் - மகன்
Mobile : +447475481504





















Leave a Reply