• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு கோவிந்தசாமி வேதவனம்

மலர்வு 31 MAY 1949 / உதிர்வு 17 AUG 2026

யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட கோவிந்தசாமி வேதவனம் அவர்கள் 17-08-2026 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கோவிந்தசாமி இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நல்லையா யோகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராயேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

சதாசீலன்(சதா), வனஜா, கமலியா, சத்தியசீலன்(சத்தி- கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சத்தியா, கண்ணன், யதுநந்தன், தர்மா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

செல்லமுத்து(தங்கமணி- கனடா), இராசையா(ஆனந்தம், இலங்கை), காலஞ்சென்ற சண்முகநாதன், மனோன்மணி(இலங்கை), காலஞ்சென்ற அற்புதநாதன், சறோசினிதேவி, ராசா(சறோ- பரிஸ்), செல்வராணி(இலங்கை), சுதந்திரநாதன்(கண்டு- பரிஸ்), காலஞ்சென்ற புஸ்பராணி(றதி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நவரத்தினம், இந்திராணி, இராசேந்திரன், நகுலேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கர்சனா, வர்சயா, கோபினா, அனுசன், அஜூஸ், அஸ்றியா, அபிநயா, அர்த்தனன், ஆராதனா, ஆருத்தனா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live Link:- Click Here

தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Saturday, 22 Aug 2026 5:00 PM - 9:00 PM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு
Get Direction

    Sunday, 23 Aug 2026 8:30 AM - 9:30 AM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
Get Direction

    Sunday, 23 Aug 2026 9:30 AM - 11:30 AM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்
Get Direction

    Sunday, 23 Aug 2026 11:30 AM - 12:00 PM
    Highland Hills Funeral Home and Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
சதா - மகன்

    Mobile : +16479733890

சத்தி - மகன்

    Mobile : +19057815751

வனஜா - மகள்

    Mobile : +14164172590

கமலியா - மகள்

    Mobile : +14169034820

Leave a Reply