திருமதி குணரத்தினம் சகுந்தலாதேவி
தோற்றம் 20 FEB 1949 / மறைவு 17 AUG 2026
யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வசிப்பிடமாகவும் கொண்ட குணரத்தினம் சகுந்தலாதேவி அவர்கள் 17-08-2026 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அப்பையா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற குணரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
சண்முகராசா(கனடா), ராஜேஸ்வரி(கனடா), காலஞ்சென்ற சிவலிங்கராசா, கமலாதேவி(இலங்கை), சந்திரதேவி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம், யோகம்மா, செல்வராணி, செல்வராசா, யோகராணி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
சுகந்தினி(இலங்கை), சந்திரசேகரன்(ஜேர்மனி), குணசேகரன்(ஜேர்மனி), சுபாசினி(கனடா), உதயசேகரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஸ்ரீநாதன், றாகினி, பாஸ்கரன், சர்மிளா ஆகியோரின் அன்பு மாமியும்,
வரலக்ஸ்மன், பனுஷன், தீபிகா, லவன், அட்சயா, அஸ்வின், சபிதா, சஞ்சீவன், சஸ்வின், அஜனா, அனுசன் ஆகியோரின் பேத்தியும்,
ரஜிதா, சாய் சுமித்ரா, மனோஜ் வித்தியகர், கீர்த்தனா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
பவப்பிரிதா, துகாரிதா, மித்ரன் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-08-2026 வியாழக்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் அலடி ஒழுங்கை கோண்டாவில் கிழக்கு கோண்டாவிலில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கட்டையாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வீடு - குடும்பத்தினர்
Mobile : +94753853128






















Leave a Reply