• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு நாகலிங்கம் பாலசுப்பிரமணியம்

பிறப்பு 19 FEB 1932 / இறப்பு 10 AUG 2026

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். வடமராட்சி உடுப்பிட்டி, கொழும்பு ஆகிய இடங்ககளை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் பாலசுப்பிரமணியம் அவர்கள் 10-08-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பத்மாவதி(கொட்டடி) அவர்களின் அன்புக் கணவரும்,

சித்ரா, குலேந்திரன், பிரபா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

செல்வகுமார், சுகீர்த்தினி, திருலோக்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சிந்தியா, சுவாதி, இந்துப்பிரியா, விஷ்ணுஜன், ஆகாஷ், அவினாஷ் ஆகியோரின் அன்புப் பேரனும்,

சுசிலாதேவி, சக்திவேல் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுகந்தி(கனடா), ஜெயசுமங்கலா, திலீப்குமார்(பிரான்ஸ்), தர்மகுமார்(ஜேர்மனி), நவநீதகுமார்(யாழ்ப்பாணம்), Dr.வினோத்(லண்டன்), மீரா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சுரேஸ்(லண்டன்), ரமேஸ்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

Dr.ஜெயரத்தினம், காலஞ்சென்ற ரஞ்சினி மற்றும் சித்ரலேகா(லண்டன்), பிரேமா(லண்டன்), நடேசலிங்கம்(லண்டன்) மற்றும் காலஞ்சென்றவர்களான முத்துலிங்கம், சத்தியலட்சுமி, தண்டாயுதபாணி, கனகலிங்கம், யுகலட்சுமி, பத்மலிங்கம், குணரட்ணம், கிருஸ்ணமூர்த்தி, பத்மலோஜினி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 12-08-2026 புதன்கிழமை அன்று மு.ப 08.30 மணிமுதல் இரவு 10.00 மணிவரை ஜெயரத்ன மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு, அதனைத்தொடர்ந்து 13-08-2026 வியாழக்கிழமை அன்று மு.ப 08.30 மணிமுதல் பி.ப 01.30 மணிவரை இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
இந்துப்பிரியா - பேத்தி

    Mobile : +94770528464

Leave a Reply