செல்வி இஷா துரைராஜா
பிறப்பு 01 DEC 1990 / இறப்பு 07 AUG 2026
யாழ். நாரந்தனை வடக்கு மற்றும் நெடுந்தீவு ஆகிய இடங்களை பூர்வீகமாகவும், கனடா Toronto வைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இஷா துரைராஜா அவர்கள் 07-08-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், துரைராஜா, காலஞ்சென்ற வசந்தராணி தம்பதிகளின் அருமைப் புதல்வியும்,
வக்ஷன் அவர்களின் அன்புச் சகோதரியும்,
ஸ்ரெபெனி(Stephanie) அவர்களின் பாசமிகு மைத்துனியும்,
ஸ்காலற்(Scarlet) அவர்களின் அன்பு அத்தையும்,
காலஞ்சென்றவர்களான வடிவேலு யோகம்மா தம்பதிகள், காலஞ்சென்ற கந்தையா மற்றும் கற்பகம் (பிரித்தானியா) தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
லோகநாதன்- லீலாவதி, ஜெயவதி- கணேஷன், ஜெயமணி- பூலோகசிங்கம், கலாதேவி- விசாகன், விஜயநிர்மலா- சிவானந்தராஜா ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,
சிவபாக்கியம் - நாரயணபிள்ளை, லீலாவதி - ஐயாத்துரை, லலிதா- மோகன், ராகினி- றமேஷ், நந்தினி- வன்னியசிங்கம், ஜெயநாதன் - ரஞ்சி, புண்ணியமூர்த்தி - வாசுகி, ராஜசேகர்- சுசிகலா ஆகியோரின் அன்பு மருமகளும்,
லோஜினி, கரண்ஷன், மதுஷா, செந்தூரன், சஞ்சீவன், பிராமி, சுதாமி, கௌதமி, கௌசிகன், சிவானி, கௌதமன், அபிரா, அஸ்வினி, ஆர்த்தி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
சுதாகர், சுதர்சன், சங்கீதா, சுபேசன், பிரதீபன், பிரசன்னா, பிரசாத், கிரிஷாந்த், நிஷாந்தி, ரிஷான், ஜேசன், டறன், அபிராமி, ஸ்ரீராம், துவாரகா, சாரங்கன், சயானி, ரிஷாங்கன், ராகவி, ஸ்ரீமன், ஜனனி, அலெக்ஸி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
Live Streaming Link:
Visitation: Click Here
Funeral service : Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Wednesday, 12 Aug 2026 5:00 PM - 9:00 PM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
பார்வைக்கு
Get Direction
Thursday, 13 Aug 2026 8:00 AM - 9:00 AM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
கிரியை
Get Direction
Thursday, 13 Aug 2026 9:00 AM - 11:00 AM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தொடர்புகளுக்கு
துரைராஜா - தந்தை
Mobile : +14165055539
சுதா - மைத்துனர்
Mobile : +14169047906
நாராயணபிள்ளை - மாமா
Mobile : +16479697906
வன்னியசிங்கம் - மாமா
Mobile : +14164733530
றமேஷ் - மாமா
Mobile : +14163019458
பூலோகசிங்கம் - பெரியப்பா
Mobile : +16479839124
கலாதேவி - சித்தி
Mobile : +16475231208






















Leave a Reply