• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு கிட்டிணபிள்ளை இராசேந்திரம்

பிறப்பு 01 FEB 1946 / இறப்பு 30 JUL 2026

யாழ். கரணவாயைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Kreuzlingen ஐ வதிவிடமாகவும் கொண்ட கிட்டிணபிள்ளை இராசேந்திரம் அவர்கள் 30-07-2026 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கிட்டிணபிள்ளை, அசுவதி தம்பதிகளின் அன்பு மகனும்,

செல்வராணி அவர்களின் அன்புக் கணவரும்,

யாகேஸ்வரி, புவனேஸ்வரி, பரமேஸ்வரி, வரலக்ஷ்மி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரஜினி, வனஜா, விஜிதா, சுபாஜினி, பிரகாஷ், பிரதீபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

புலேந்திரன், இரதீஸ்வரன், ஜெயபாலகரன், தயானந்தம், இந்துமதி, கெளரி, ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிரஜீவ், சந்தோஷ், அபிமன்யு, சாய்ரா, அஸ்வின், சாமளி, சாமந்தி, ஆரன், அபிராம், ஆதவன், செந்தூரி, சக்தி , அனுஜா, ஆரணி ஆகியோரின் அன்புப் பேரனும்,

ஆர்வன், அகரன், ஆருகன், ஆதிரன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Saturday, 01 Aug 2026 3:00 PM - 5:00 PM
    Zentralfriedhof Abdankungshalle Zentralfriedhof, Alpstrasse 41, 8280 Kreuzlingen, Switzerland

பார்வைக்கு
Get Direction

    Sunday, 02 Aug 2026 3:00 PM - 5:00 PM
    Zentralfriedhof Abdankungshalle Zentralfriedhof, Alpstrasse 41, 8280 Kreuzlingen, Switzerland

பார்வைக்கு
Get Direction

    Monday, 03 Aug 2026 3:00 PM - 5:00 PM
    Zentralfriedhof Abdankungshalle Zentralfriedhof, Alpstrasse 41, 8280 Kreuzlingen, Switzerland

கிரியை
Get Direction

    Wednesday, 05 Aug 2026 9:00 AM - 12:00 PM
    Zentralfriedhof Abdankungshalle Zentralfriedhof, Alpstrasse 41, 8280 Kreuzlingen, Switzerland

தொடர்புகளுக்கு
பிரகாஷ் - மகன்

    Mobile : +491702967899

பிரதீபன் - மகன்

    Mobile : +447956873810

Leave a Reply