• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு சுப்பிரமணியம் சிவபாலன்

பிறப்பு 03 JUN 1964 / இறப்பு 29 JUL 2026

யாழ். சரவணை கிழக்கு வேலணையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Toulouse ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சிவபாலன் அவர்கள் 29-07-2026 புதன்கிழமை அன்று பிரான்சில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சீவகசிந்தாமணி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான நடராஜா மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுசி அவர்களின் பாசமிகு கணவரும்,

லோகேஸ்வரி, காலஞ்சென்ற இராஜேஸ்வரி, தியாகேஸ்வரி, சந்திரபாலன், சற்குணபாலன், கிருஸ்ணபாலன், புவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுப்பிரமணியம், சிவயோகலிங்கம், சிவராசா, விஜிதா, ஜெயவாணி, சிவாஜினி, கிரிதரன், நளினி, சுஜாதா, சியாமளா, சுதர்சன், சுஜீவன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரவீந்திரா, ஜெயக்குமார், ஶ்ரீமுரளி, தர்சினி, கயல்விழி ஆகியோரின் அன்பு சகலனும்,

சிவகுமரன், காலஞ்சென்ற திருக்குமரன், செல்வக்குமரன், பூங்கோதை, சிவசக்தி, சயனுதா,கோகுலன், டினேஷ், டினோதினி, கோபிகா, கேதீஸ்வரி, லாவண்யா, குருபரன், கவிதராஜ், பிரணவன், அஜித்தா, சாமினி, இன்னதன், மதுமிதா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

வினுஷன், விஜித் ஆகியோரின் சித்தப்பாவும்,

சகானா, சபீனன், சயானா, அஷ்வின், தஷ்வின், சர்வின், ஆகியோரின் பெரியப்பாவும்,

கிருசாந், யதுசாந், கபிசாந், மிதுசனா, அபிசாந், சாயீஸ், கபிசயன், ஐஸ்விகா, தஸ்விகா, லபீசன், தருணிகா, லக்ஸ்மிகா, அக்‌ஷவி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தொடர்புகளுக்கு:
சந்திரபாலன் - அண்ணா Mobile : +447761997582
கிருஸ்ணபாலன்(அப்பன்) - தம்பி Mobile : +33609974211
செல்வக்குமரன்(செல்வம்) - மருமகன் Mobile : +33769965383
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Saturday, 01 Aug 2026 2:00 PM - 4:00 PM
    Pôle Funéraire de Toulouse Métropole SUD - funérarium et crématorium 12 Av. de Gameville, 31400 Toulouse, France

கிரியை
Get Direction

    Monday, 03 Aug 2026 10:30 AM
    Pôle Funéraire de Toulouse Métropole SUD - funérarium et crématorium 12 Av. de Gameville, 31400 Toulouse, France

தகனம்
Get Direction

    Monday, 03 Aug 2026 2:00 PM
    Pôle Funéraire de Toulouse Métropole SUD - funérarium et crématorium 12 Av. de Gameville, 31400 Toulouse, France

Leave a Reply