• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி தீபிகா ரோசான்

பிறப்பு 31 MAY 1985 / இறப்பு 25 JUL 2026

யாழ். கோப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட தீபிகா ரோசான் அவர்கள் 25-07-2026 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கோண்டாவில் கிழக்கை சேர்ந்த கந்தையா இராசம் தம்பதிகள், காலஞ்சென்ற கோப்பாய் வடக்கை சேர்ந்த சின்னத்தம்பி(வீரசிங்கம்), தங்கமுத்து தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,

பத்மநாதன் கனகாம்பிகை தம்பதிகளின் அன்பு மகளும், ராதா ஜேக்கப் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ரோசான் அவர்களின் அன்பு மனைவியும்,

ரிதீஸ் அவர்களின் அன்புத் தாயரும்,

நிரோஜன், ரோஜன், ஜனனி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மயூரன், சாரா நிலோசினி கர்சன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Wednesday, 29 Jul 2026 5:00 PM - 9:00 PM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு
Get Direction

    Thursday, 30 Jul 2026 10:30 AM - 11:30 AM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
Get Direction

    Thursday, 30 Jul 2026 11:30 AM - 1:30 PM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்
Get Direction

    Thursday, 30 Jul 2026 2:00 PM - 2:30 PM
    North Toronto Crematorium 2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
பத்மநாதன் - தந்தை

    Mobile : +16472676097

Leave a Reply