திரு வரராஜசிங்கம் செல்வநாதன்
பிறப்பு 04 MAY 1964 / இறப்பு 24 JUL 2026
யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Drensteinfurt ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வரராஜசிங்கம் செல்வநாதன் அவர்கள் 24-07-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வரராஜசிங்கம் நாகேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம், தையல்முத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
குணேஸ்வரி அவர்களின் ஆசைக் கணவரும்,
கல்பனா, காஞ்சனா, பிரவீனா, சிந்துஷன், பிரதீபன், அஜயன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கௌரிமலர், காலஞ்சென்றவர்களான அருணகிரிநாதன், மிருணாளினி மற்றும் கிருபாகரன், காலஞ்சென்றவர்களான வசுதாராணி- தயாபரன் ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
காலஞ்சென்ற திசைநாதன், சறோஜினிதேவி, பாலச்சந்திரன், பத்மாவதி, வரதராசா, புவனேஸ்வரி, சேனாதிராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
துஷயந்தன், குபேஸ், சசிகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தாட்ஷாயினி, தினோஸ், ஆனன்யா, ஆதிரா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
சிவகாமசுந்தரி, காலஞ்சென்ற கனகசுந்தரம், புனிதவதி ஆகியோரின் உடன்பிறவா சகோதரரும்,
மோகன்ராஜ், தர்மினி, வசுதா, சுஜித், கிருஷாந், நிறோஜினி ஆகியோரின் தாய்மாமனும்,
டிலக்ஷன், காலஞ்சென்ற லக்சிதா ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Thursday, 30 Jul 2026 10:00 AM - 2:00 PM
baskent dügün sarayi Wilhelmstraße 150, 59067 Hamm, Germany
தொடர்புகளுக்கு
சிந்துஷன் - மகன்
Mobile : +491709616322
பிரதீபன் - மகன்
Mobile : +4915225280491
துஷ்யந்தன் - மருமகன்
Mobile : +4917660810813
குபேஸ் - மருமகன்
Mobile : +4915147818298
சசிகரன் - மருமகன்
Mobile : +4915167162921





















Leave a Reply