• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு கணபதிப்பிள்ளை இராதாகிருஸ்ணன்

பிறப்பு 25 APR 1967 / இறப்பு 24 JUL 2026

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Möhlin ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை இராதாகிருஸ்ணன் அவர்கள் 24-07-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சறோயினிதேவி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சதாசிவம் தவமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அருட்செல்வி(அருளி) அவர்களின் அன்புக் கணவரும்,

சமிரா, கவின், ஹரிவர்மன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற சாவித்திரி மற்றும் பூங்கோதை, காலஞ்சென்ற உதயகுமார்(உதயன்-சுவிஸ்), வாசுகி(சுவிஸ்), இளங்கோ(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான இலக்குமணபிள்ளை(மணி), தேவராஜா(தேவா), சாந்தினி(சுவிஸ்), சந்திரன்(சுவிஸ்), கவிதா(சுவிஸ்), கலைச்செல்வி(பிரான்ஸ்), காலஞ்சென்ற செந்தூரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நாகரெத்தினம்(பிரான்ஸ்) அவர்களின் சகலனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Saturday, 25 Jul 2026 2:00 PM - 8:00 PM
    Friedhof Möhlin Friedhofweg, 4313 Möhlin, Switzerland

பார்வைக்கு
Get Direction

    Sunday, 26 Jul 2026 2:00 PM - 8:00 PM
    Friedhof Möhlin Friedhofweg, 4313 Möhlin, Switzerland

பார்வைக்கு
Get Direction

    Monday, 27 Jul 2026 2:00 PM - 8:00 PM
    Friedhof Möhlin Friedhofweg, 4313 Möhlin, Switzerland

பார்வைக்கு
Get Direction

    Tuesday, 28 Jul 2026 2:00 PM - 8:00 PM
    Friedhof Möhlin Friedhofweg, 4313 Möhlin, Switzerland

தொடர்புகளுக்கு
கவின் - மகன்

    Mobile : +41763399910

ஹரி - மகன்

    Mobile : +41791736814

பூங்கோதை - சகோதரி

    Mobile : +16476744003

இளங்கோ - சகோதரன்

    Mobile : +41796993788

சந்திரன் - மைத்துனர்

    Mobile : +41766820267

சாந்தி - மைத்துனி

    Mobile : +41768053253

வினோத் - மருமகன்

    Mobile : +16478304674

கோபி - மருமகன்

    Mobile : +16479226429

நிசாந்தன் - மருமகன்

    Mobile : +16479644006

நிரஞ்சன் - மருமகன்

    Mobile : +16472064112

Leave a Reply