• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி இந்துமதி உதயணன்

பிறப்பு 07 JAN 1946  / இறப்பு 20 JUL 2026

கண்டி நாவலப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட இந்துமதி உதயணன் அவர்கள் 20-07-2026 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அருளானந்தம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற உதயணன் அவர்களின் அன்பு மனைவியும்,

சுசீந்திரன்(இந்திரன்), காலஞ்சென்ற ரஜனி, ராகுலன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நிஷா, விஜயகுமார், கௌதமி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

அஞ்சலி, ஆதவன், பார்கவி, சின்மயன், ஆதர்ஷன், அபிநயா ஆகியோரின் அருமை பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான சதானந்தம், மனோகரன், ரஞ்சன், யோகேஸ்வரன், ஞானேஸ்வரி, நித்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மகேஸ்வரி, காலஞ்சென்ற தேவராஜா, வாமதேவன் , சபாநாயகம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Sunday, 26 Jul 2026 5:00 PM - 9:00 PM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு
Get Direction

    Monday, 27 Jul 2026 8:30 AM - 9:30 AM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
Get Direction

    Monday, 27 Jul 2026 9:30 AM - 11:30 AM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்
Get Direction

    Monday, 27 Jul 2026 12:00 PM - 12:30 PM
    North Toronto Crematorium 2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
இந்திரன் - மகன்

    Mobile : +447740341597

ராகுலன் - மகன்

    Mobile : +14169177248

விஜயகுமார் - மருமகன்

    Mobile : +16474720358

சுகன்யா மங்கேஷ்கர் - பேத்தி

    Mobile : +16472739092

Leave a Reply