• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு நாகராசா அன்பழகன்

பூவுலகில் 20 NOV 1973 / விண்ணுலகில் 26 JUN 2026

யாழ். நயினாதீவைப் பூர்வீகமாகவும், கிளிநொச்சி 7ம் யுனிற் கல்மடுநகர் இராமநாதபுரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட நாகராசா அன்பழகன் அவர்கள் 26-06-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், நயினாதீவை சேர்ந்த காலஞ்சென்ற நாகராசா, மகாலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், புங்குடுத்தீவு 7ம் வட்டாரம் மடத்துவெளியைச் சேர்ந்த காலஞ்சென்ற இராஜேந்திரம் மற்றும் சிவகாமசுந்தரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இந்திரராகினி அவர்களின் பாசமிகு கணவரும்,

அக்‌ஷயா, சரண்யா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கேதீஸ்வரன்(கனடா), தவமலர்(இலங்கை), காலஞ்சென்ற உதயமலர் மற்றும் சுகந்திமலர்(கனடா), வசந்திமலர்(லண்டன்), மதியழகன்(நியூசிலாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சந்திரவதனி(கனடா), இந்திரசீலன்(சுவிஸ்), சந்திரபாலினி(பிரான்ஸ்), இந்திரரஜனி(பிரான்ஸ்), மதிவதனா(கனடா), சந்திரவதனி(நியூசிலாந்து) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

காலஞ்சென்ற பகீரதன்(இலங்கை), சிவகுமார்(பிரான்ஸ்), சஞ்சீவன்(கனடா), அன்ரன் சேவியர்(லண்டன்), இராசமாணிக்கம்(கனடா), செல்வினி(சுவிஸ்), ரவீந்திரன்(பிரான்ஸ்), உதயகுமார்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

Live streaming link : Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Saturday, 04 Jul 2026 5:00 PM - 9:00 PM
    Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

பார்வைக்கு
Get Direction

    Sunday, 05 Jul 2026 8:00 AM - 9:00 AM
    Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

கிரியை
Get Direction

    Sunday, 05 Jul 2026 9:00 AM - 11:00 AM
    Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

தொடர்புகளுக்கு
ராகினி - மனைவி

    Mobile : +16475028704

கேதீஸ்வரன் - சகோதரன்

    Mobile : +16473308640

சீலன் - மச்சான்

    Mobile : +41798905478

இராசமாணிக்கம் - சகலன்

    Mobile : +16478883846

யதுரன் - மருமகன்

    Mobile : +14376060656

Leave a Reply