• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி பாஸ்கரன் தவமணி

பிறப்பு 08 SEP 1948 / இறப்பு 20 APR 2024

யாழ். கைதடி கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பாஸ்கரன் தவமணி அவர்கள் 20-04-2024 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கைதடி கிழக்கைச் சேர்ந்த ஆறுமுகம் நாகமுத்து தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான தையிட்டி காங்கேசன்துறையைச் சேர்ந்த கந்தையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கந்தையா பாஸ்கரன்(ஓய்வுநிலை நூலகர் பொது நூலகம்- தெல்லிப்பழை) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற பிரபாகரன், கெளரி(பிரான்ஸ்), கரிகரன், கலாஜினி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நகுலேந்திரன்(பிரான்ஸ்), பாலேஸ்வரி(சுவிஸ்), செல்வகுலஜோதிநாதன்(செல்வம்- சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அகிர்தன்(பிரான்ஸ்), ஆதுஷன்(பிரான்ஸ்), அகீபன்(பிரான்ஸ்), விதர்சா(சுவிஸ்), அபிலாஸ்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

தாரணா(சுவிஸ்) அவர்களின் பாசமிகு அப்பம்மாவும்,

காலஞ்சென்றவர்களான குஞ்ஞாலி, சின்னம்மா, பொன்னையா, செல்லம்மா ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 24-04-2024 புதன்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கைதடி ஊற்றல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பாஸ்கரன் - கணவர்

    Mobile : +94763448657

கெளரி - மகள்

    Mobile : +33658950465

நகுலேந்திரன் - மருமகன்

    Mobile : +33601231566

கலாஜினி - மகள்

    Mobile : +41786399407

செல்வம் - மருமகன்

    Mobile : +41764997179

பாலேஸ்வரி - மருமகள்

    Mobile : +41788196187

Leave a Reply