• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வெளிநாட்டில் ஹாட் உடையில் வலம் வந்த மீனாட்சி சவுத்ரி ஸ்டில்கள்

சினிமா

நடிகை மீனாக்ஷி சவுத்ரி தற்போது தென்னிந்திய சினிமாவில் பிஸியான நடிகைகளில் ஒருவர். அவருக்கு ஏராளமான ரசிகர்களும் இருக்கிறார்கள்.

தற்போது அவர் வியட்நாம் நாட்டுக்கு ட்ரிப் சென்று இருக்கிறார். அங்கு அவர் ஷார்ட் உடையில் கவர்ச்சியாக வலம் வந்த புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இதோ பாருங்க.

Leave a Reply