• Welcome to TamilsGuide
செய்திகள் 1

திரிஷாவின் இளமைக்கு என்ன காரணம்?

சினிமா

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலிக்கும் திரிஷா, 43 வயதிலும் இளம் நடிகைகளுக்கே 'டப்' கொடுக்கக்கூடிய வகையில் ஜொலித்து வருகிறார்.

இன்றளவும் அவரது இளமைக்கு என்ன காரணம்? என்ற ரகசியம் வெளியாகியிருக்கிறது. அது சரியான உடற்பயிற்சி தானாம்.

அதாவது 'ஹேங்கிங் புல் அப்ஸ்' மற்றும் 'ஹேங்கிங் லெக் ரைசஸ்' என்ற இரு உடற்பயிற்சிகள் தான் அவரது இளமையை தாங்கி பிடிக்கிறதாம். 40 வயதை தாண்டிய பெண்கள் அனைவருமே இந்த உடற்பயிற்சிகளை சரியாக செய்தால், உடல் அழகை பராமரிப்பதுடன் எலும்புகளின் வலிமையையும் அதிகரிக்கலாம் என்றும் தனது நண்பர்களுக்கு அறிவுரை சொல்லி வருகிறாராம் திரிஷா.

திரிஷா சொன்னால் சரியாகத்தானே இருக்கும்...
 

Leave a Reply