உலக சாதனை விருது வென்ற சேலம் குட்டி தேவதை!
தமிழ்நாடு
1 வயது சிறுமியின் அசத்தல் சாதனை.🏆🏆
உலக சாதனை விருது வென்ற சேலம் குட்டி! 🌟❤️
சேலம் அன்னதானப்பட்டி, சாந்தி கார்டன் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் – ஆர்த்தி தம்பதியரின் மகள் மாதுரி (1 வயது) தனது அபார திறமையால் உலக சாதனை படைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
👏 வெறும் 25 விநாடிகளில் 10 விலங்குகளின் சத்தங்களை துல்லியமாக எழுப்பி, உலக சாதனை படைத்துள்ளார் இந்த குட்டி தேவதை





















