சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் சல்மாவின் லேட்டஸ்ட் கலக்கல் போட்டோ ஷுட்
சினிமா
விஜய் தொலைக்காட்சியில் டிஆர்பியில் டாப் ஹிட் தொடராக பல வருடங்களாக நம்பர் 1 இடத்தில் இருந்து வந்த சீரியல் சிறகடிக்க ஆசை.
இப்போது கதையில் நீண்ட நாட்களாக இழுத்து வந்த அண்ணாமலை வீட்டுப் பிரச்சனை இப்போது பெரிய போராட்டங்களுக்கு பிறகு முடிவுக்கு வந்தது. இன்றைய எபிசோடில் அண்ணாமலை தனது குடும்பத்துடன் மீண்டும் தனது வீட்டிற்கு வருகிறார்.
இந்த பதிவில் நாம் சிறகடிக்க ஆசை சீரியலில் ரோஹினி கதாபாத்திரத்தில் நடிக்கும் சல்மாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட் புகைப்படத்தை காண்போம்.






















