Stunning லுக்கில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் லேட்டஸ்ட் போட்டோஷூட்..
சினிமா
தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஐஸ்வர்யா ராஜேஷ். காக்கா முட்டை படத்தின் மூலம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இவர், அதன்பின் வடசென்னை, கனா, தி கிரேட் இந்தியன் கிட்சன், சங்கராந்திகி வஸ்துனம் என தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்தார்.
இந்த நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது Stunning லுக்கில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.























