நடிகை க்ரித்தி ஷெட்டி தாராள கவர்ச்சி போட்டோஷூட்
சினிமா
நடிகை க்ரித்தி ஷெட்டி தமிழ், தெலுங்கு என பல சினிமா துறைகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தமிழில் வாத்தி படத்தை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் உடன் LIK படத்தில் நடித்து இருக்கிறார். அந்த படம் எப்போது ரிலீஸ் என்பது இன்னும் அறிவிக்கப்படாமல் இருக்கிறது.
இந்நிலையில் க்ரித்தி ஷெட்டி ஹாட் உடையில் தாராள கிளாமர் காட்டி போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்கள் வெளியாகி இருக்கிறது.
ரசிகர்களை கவர்ந்து வரும் புகைப்படங்களை பாருங்க.






















