• Welcome to TamilsGuide
செய்திகள் 1

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கைது

இலங்கை

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தங்கமுலாம் பூசப்பட்ட துப்பாக்கி விவகாரம்  தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக சந்தேகத்தின் பேரில் அவர்  கைது செய்யப்பட்டுள்ளதாகப்  பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply