• Welcome to TamilsGuide
செய்திகள் 1

20,000 பணியாளர்கள் பணி நீக்கம் - முக்கிய நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு

உலகின் முன்னணி ஆட்டோ மொபைல் நிறுவனம் ஜப்பான் நாட்டை சேர்ந்த நிசான். சீனா மற்றும் பிற நாடுகளில் நிசான் வாகன விற்பனை பெருமளவில் சரிவை சந்தித்து வருகிறது.

இதனால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை சமாளிக்க உலகளவில் உள்ள அதன் பணியாளர்களை 15 சதவீதம் அளவுக்கு குறைக்க முடிவு செய்துள்ளது.

அதாவது 20,000 பணியாளர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.

இந்த அறிவிப்பால் அதன் பணியாளர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
 

Leave a Reply