குருநாகல் மாவட்டத்தின் நாரம்மல பிரதேச சபை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன
இலங்கை
குருநாகல் மாவட்டத்தின் நாரம்மல பிரதேச சபை தேர்தல் முடிவுகள்
தேசிய மக்கள் சக்தி (NPP) – 13,505 (12 இடங்கள்)
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 7,420 (5 இடங்கள்)
இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) – 3,616(3 இடங்கள்)
மக்கள் கூட்டணி கட்சி – 2111 (1 இடம் )
ஏனைய மற்றும் சுயேட்சை குழு – 2,704- ( 2 இடங்கள் )






















