வண்ணம் கொண்ட வெண்ணிலவே படத்தில் அனிருத் பாடிய அஜாலுக்கா உஜாலா பாடல் வெளியீடு
சினிமா
ஆர்ட் என்டர்டெயின்மென்ட் சார்பில் அனுஷா மகாராஜன் & தயானி பாலா தயாரித்து இருக்கும் படம் 'வண்ணம் கொண்ட வெண்ணிலவே'.
தனுஷான் சந்திரசேகர் இயக்கி இருக்கும் இந்த படத்தில் சச்சின், வகீஷா சல்காடோ ஆகியோர் நடித்துள்ளனர்.
சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், நிலுக்ஷன் யோகேஸ்வரன் இசையில் அனிருத் பாடி இருக்கும் அஜாலுக்கா உஜாலா பாடல் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.























