நிலநடுக்கங்களில் இருந்து வீடுகளை பாதுகாக்கும் வகையில் ஜப்பான் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகிறது.
இலங்கை
நிலநடுக்கங்களில் இருந்து வீடுகளை பாதுகாக்கும் வகையில் ஜப்பான் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகிறது.
ஏர் டான்ஷின் என்ற நிறுவனம்
ஒரு “levitating house” அமைப்பை உருவாக்கியுள்ளது,
காற்றைப் பயன்படுத்தி வீடுகளை அவற்றின் அடித்தளத்தில் இருந்து சற்றே தூக்குகிறது.
சென்சார்கள் அதிர்வுகளைக் கண்டறிந்து
வீட்டின் அடியில் ஒரு ஏர்பேக்கைச் செயல்படுத்தி, அதிர்வுகளை உறிஞ்ச
சுமார் மூன்று சென்டிமீட்டர் உயர்த்தி.
பாதிப்பைத் தடுக்க உதவுகிறது,