• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு ஜோசப் ஞானசேகரம்

மண்ணில் 01 AUG 1940 / விண்ணில் 19 APR 2024

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், Vancouver USA வை வசிப்பிடமாகவும் கொண்ட ஜோசப் ஞானசேகரம் அவர்கள் 19-04-2024 வெள்ளிக்கிழமை அன்று அமெரிக்காவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற F.J. இராசநாயகம் றோசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற இட்டியாகரன் அச்சுடன், கான்ஸ்டென்ஸ் அச்சுடன் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற ஷேளி அவர்களின் அன்புக் கணவரும்,

அமெரிக்காவில் வசிக்கும் அன்ரனி ஞானராஜா, பிலோமினா ஞானேஸ்வரி, இம்மனுவேல் ஞானாநந்தன், மேரி திரேஷா ஞானமலர், மேரி ஜெர்ட்ரூட் ஞானதேவி, காலஞ்சென்ற அகஸ்டின் ஞானேஸ்வரனின் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மேரி யோசவ்வின், கிறிஸ்ரோபர் அல்பேட், மரியா ஜெயமணி, யோசப் அன்ரன், பிலிப் அன்ரன், அஞ்சலா வசந்தி, பேர்ள் விக்ரமசிங்க, மே சொலமன், கிறிஸ்ரபல் ராஜசிங்கமின் மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

மலர்வளையம், பூங்கொத்து அனுப்ப விரும்புபவர்கள் Evergreen Memorial Gardens 1101 NE 112th Ave, Vancouver, WA 98684, United States என்ற முகவரிக்கு அனுப்புமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

In honor of Joseph Gnanasegaram's love for the Catholic faith, the family kindly requests that donations be made to The Grotto Click Here. May his legacy continue to inspire others through faith, compassion, and the enduring power of love.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Friday, 26 Apr 2024 6:00 PM - 8:30 PM
    Evergreen Memorial Gardens 1101 NE 112th Ave, Vancouver, WA 98684, United States

திருப்பலி
Get Direction

    Saturday, 27 Apr 2024 2:00 PM
    The Grotto 8840 NE Skidmore St, Portland, OR 97220, United States

நல்லடக்கம்
Get Direction

    Monday, 29 Apr 2024 10:30 AM
    Mt. Calvary Catholic Cemetery 333 SW Skyline Blvd, Portland, OR 97221, United States

Leave a Reply