• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு ரெஜினோல்ட் முகேஸ்

பிறப்பு 26 JUN 1963 / இறப்பு 26 MAR 2024

யாழ். சுண்டுக்குளி றக்காறோட்டைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris, Besançon ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ரெஜினோல்ட் முகேஸ் அவர்கள் 26-03-2024 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற விஜேந்தி, சிசிலியா தம்பதிகள் மற்றும் லோறன்ஸ்(திரவியம்) அக்கினேஸ் தம்பதிகளின் அருமைப் பேரனும்,

காலஞ்சென்ற ஆபிரகாம்(சின்ராசா), அந்தோனியாப்பிள்ளை(மலர்)  தம்பதிகளின் அருமைப் புதல்வரும்,

சுரேஷ்(பிரான்ஸ்), ரெஜீஸ்(சுவி, கொலன்ட்), மரினா சுபாசினி(சுபா, பிரான்ஸ்) ஆகியோரின் பாசமான சகோதரரும்,

அருணா(பிரான்ஸ்), நோமன்(பிரான்ஸ்), விஜி(கொலன்ட்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பபியோலா நொவேலா(பிரான்ஸ்), பிரியன்(கொலன்ட்) ஆகியோரின் மாமனாரும்,

சுவேதா ரெனீசன்(கொலன்ட்), அருணோரஜ், அத்ட்றியன், அரஷ்வின், அக்ஸிறறா(பிரான்ஸ்) ஆகியோரின் நேசமான சித்தப்பாவும்,

காலஞ்சென்றவர்களான திரு திருமதி பிரான்ஸிஸ்(பபி), லார்த்து, திருதிருமதி பெனடிற் பெர்னம் மற்றும் காலஞ்சென்ற யோகராசா ராசாத்தி மற்றும் மரியம்மா(கனடா), மரியதாஸ்(லண்டன்), காலஞ்சென்ற றிச்சட், பாலசுப்பிரமணியம்(பாலா, பிரான்ஸ்),  திரேசா(சறோ, லண்டன்), பிரேமா(யோகம், பிரான்ஸ் லண்டன்), காலஞ்சென்ற பிலோமினா(லைலா) ஆகியோரின் பெறாமகனும்,

காலஞ்சென்ற திருதிருமதி றீற்றா அந்தோனிமுத்து தேவராசா(ரைகர்) ராஜி,  திருதிருமதி டனிசீயஸ் றோசலின்(டானியல், பெல்ஜியம்), திருதிருமதி யேசுதாஸ் மாலா(குட்டி, ஜேர்மனி) ஆகியோரின் மருமகனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
அடக்க ஆராதனை
Get Direction

    Saturday, 06 Apr 2024 9:45 AM
    Eglise Saint Louis Montrapon 28 Av. de Montrapon, 25000 Besançon, France

நல்லடக்கம்
Get Direction

    Saturday, 06 Apr 2024 11:00 AM
    Cemetery of Saint Claude 3 Pl. du Souvenir Français, 25000 Besançon, France

தொடர்புகளுக்கு
சுபா - சகோதரி

    Mobile : +33778204392

சுரேஷ் - சகோதரன்

    Mobile : +33652856717

ரெஜீஸ்(சுவி) - சகோதரன்

    Mobile : +31644048731

நோமன் - மைத்துனர்

    Mobile : +33664441353

அன்ட்றேஷ௱ன் - உறவினர்

    Mobile : +33783066690

அத்டிறியன் - பெறாமகன்

    Mobile : +33783769132

Leave a Reply