• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி லஷ்மிதேவி ஸ்ரீபத்மநாதன்

பிறப்பு 04 DEC 1929 / இறப்பு 01 APR 2024

யாழ். அல்வாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், ஹட்டன், கொழும்பு யாழ். நல்லூர் ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கனடா Toronto ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட லஷ்மிதேவி ஸ்ரீபத்மநாதன் 01-04-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு.திருமதி கனகரட்ணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஸ்ரீபத்மநாதன் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

காலஞ்சென்ற கதிர்காமத்தம்பி, வள்ளிநாயகி(கனடா), காலஞ்சென்ற மகேஸ்வரி, சுப்பிரமணியம்(ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்ற புனிதா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

ராமச்சந்திரன்(ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்றவர்களான கனகாம்பிகை, சரஸ்வதி, பாஸ்கரன், சிவஞானரட்ணம், தாலதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அம்பிகா, ஸ்ரீகணேஷன், லக்‌ஷிமி, தர்மினா, அனோஜா, கோபி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சிவகுமாரி, சிவகௌரி ஆகியோரின் அன்புச் சித்தியும்,

கீதாஞ்சலி, பார்த்தீபன், பிரியா ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mrs Luxmi Devi Sri Pathmanathan of Nallur, Jaffna Passed away peacefully in canada on April 1st, 2024.

Precious Daughter of late Kandiah and Kanagamma. Daughter-in-law of Mr and Mrs Kanagaratnam.

Beloved wife of late Mr. Sri Pathmanathan.

Sister of late Kathirgabnathamby, late Maheswaradevi, late Punitha, Vallinayaki(Canada), Subramaniyam(USA).

Loving Aunt of Ambika, Sri Ganeshan, Luxmi, Dharmina, Anoja, Gobi, Sivakumari, Sivagowri, Geethanjali, Parthiban and Priya.

We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Thursday, 04 Apr 2024 11:00 AM - 12:30 PM
    St. James Cemetery 635 Parliament St, Toronto, ON M4X 1R1, Canada

கிரியை
Get Direction

    Thursday, 04 Apr 2024 12:30 PM - 2:00 PM
    St. James Cemetery 635 Parliament St, Toronto, ON M4X 1R1, Canada

தகனம்
Get Direction

    Thursday, 04 Apr 2024 2:00 PM
    St. James Cemetery 635 Parliament St, Toronto, ON M4X 1R1, Canada

தொடர்புகளுக்கு
குமாரி பாஸ்கரன் - உறவினர்

    Mobile : +16477077719

Leave a Reply