• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு ரவீந்திரன் பாக்கியன்

பிறப்பு 25 DEC 1947 / இறப்பு 31 MAR 2024

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Hurdegaryp ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ரவீந்திரன் பாக்கியன் அவர்கள் 31-03-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பாக்கியன் கதிரேசப்பிள்ளை அழககோன்(முன்னாள் வட்டார கல்வி அதிகாரி, பட்டிருப்பு பொத்துவில் வட்டம்) ஜெயநாயகி பெரியதம்பி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற திரு.திருமதி தர்மசேன சோலிஸ்(முன்னாள் மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதி மேயர், கல்லடியில் விபுலானந்த வித்தியாலயத்தை நிறுவியவர்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

யோகேந்தினி(ஹர்தேகாரைப், நெதர்லாந்து) அவர்களின் அன்புக் கணவரும்,

பிரனவன்(Head of customer service, லிஸ்பன், போர்த்துகல்), பிரமிளா(Lecturer in English/Child and Adolescent psychologist in training, வியர்சன், ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ரமேஷ்(Head of Department, வியர்சன், ஜேர்மனி) அவர்களின் பாசமிகு மாமனாரும்,

தணிகாசலம்(பொறியியலாளர், மட்டக்களப்பு), காலஞ்சென்ற Dr.சதானந்தன், ரோகினி(ஸ்கந்தோர்ப், பிரித்தானியா), சரோஜினி(ஸ்கந்தோர்ப், பிரித்தானியா), சுலோஜினி(களுவாஞ்சிக்குடி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இஷான், கதீந் ஆகியோரின் பாசமிகு அம்மப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mr. Rabeenthiran Packian was born in Kaluwanchikudy, Batticaloa, Sri Lanka and lived in Hurdegaryp, Netherlands, peacefully passed away on 31st March 2024.

He was the loving son of late Packian Kathiresapillai Alagakone(Former Educational officer- Paddiruppu Pottuvil Circle) late Jeyananayaki Periyathambi, Devoted son-in-law of late Dharmasena Solis(Former Batticaloa district's deputy mayor, Founder of Vipulananda Vidyalaya in Kallady).

Beloved husband of Yogenthini(Hurdegaryp, Netherlands).

Loving father of Piranavan(Head of customer service, Lisbon, Portugal), Piramila(Lecturer in English, Child and Adolescent psychologist in training, Viersen, Germany).

Devoted father-in-law of Ramesh(Head of Department, Viersen, Germany).

Beloved brother of Thanigasalan(Engineer, Batticaloa), late Dr. Sathananthan, Rohini(Scunthorpe, UK), Sarogini(Scunthorpe, UK), Sulogini(Kaluwanchikudy).

Loving grand father of Ishaan, Gadin.

The funeral details will be updated later.

We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பிரனவன் - மகன்

    Mobile : +31634574072

ரமேஷ் - மருமகன்

    Mobile : +31634574072

Leave a Reply