• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

கந்தையா சிவமணி

காலம் சென்றவர்களான காரைநகர் வடக்கை சேர்ந்த சிதம்பரப்பிள்ளை கந்தையா காரைநகர் பலுகாட்டை சேர்ந்த கணபதிப்பிள்ளை தங்கம்மா ஆகியோரின் மகளும் காரைநகர் நீலிப்பந்தனையை சேர்ந்த சங்கரப்பிள்ளை ஆறுமுகம் சின்னாச்சிப்பிள்ளை ஆகியோரின் மருமகளும் அமரர் கந்தையா அவர்களின் மனைவி  சிவமணி 31/03/2024 அன்று இயற்கை எய்திவிட்டார். இவர் காரைநகரை பலுகாட்டை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும்  கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்தார்.

அன்னார் காலம் சென்றவர்களான அம்பிகை, வரதராசா,பத்மாவதி மற்றும் ஜெகதீசன் ஆகியோரின் சகோதரியும் 
காலம் சென்றவர்களான தம்பிராசா, நல்லம்மா, கதிரவேலு, மற்றும் புனிதவதி ஆகியோரின் மைத்துனியும் 
காலம் சென்றவர்களான பொன்னம்மா, பரிமளம், ஐயம்பிள்ளை ஆகியோரின் மைத்துனியும் 
காலம் சென்றவர்களான சரவணமுத்து, மயில்வாகனம், தங்கமுத்து ஆகியோரின் உடன்பிறவா சகோதரியும் ஆவார்.
தியாகலிங்கம்(இங்கிலாந்து), தர்மராசா(ஐக்கிய அமெரிக்கா), கனகராசா(கனடா), அமரர் மனோரஞ்சனா(கனடா) மற்றும்  பஞ்சலிங்கம்(சிவமணி-CTBC, கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்
அமிர்தநாயகி, மங்கயற்கரசி, காஞ்சனா, அமரர் கனகசபாபதி மற்றும் திருமகள்(உருத்திரா) ஆகியோரின் ஆசை மாமியாரும்
துஷ்யந்தி தியாகலிங்கம் - துஷ்யந்தன், வர்ஷினி தியாகலிங்கம் - யோனாதன், செந்தூரன் தர்மராசா, சிவப்பேறு அடைந்த பிரணவன் மற்றும் வைகுந்தன் தர்மராசா, ரிஷி கனகராசா, சத்தியசொரூபி கனகசபாபதி - தீபன், சத்தியசிவம் கனகசபாபதி, பிரணவி பஞ்சலிங்கம், வர்ணவி பஞ்சலிங்கம், வாரணன் பஞ்சலிங்கம் ஆகியோரின் பாசமிகு பேத்தியாரும்
ரேயா, மைலன், மிறன், நிலா, மீரா,ஆதி ஆகியோரின் பிரியமான பூட்டியுமாவார்.        

பார்வைக்கு:
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Avenue, Markham ON L3R 5G1
Wednesday 03/04/2024 5PM to 9PM 
இறுதிக்கிரிகை:
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Avenue, Markham ON L3R 5G1
Thursday 04/04/2024 அன்று காலை 800 ஆரம்பமாகி நல்லடக்கம் காலை 1130க்கு Forest Lawn Mausoleum & Cremation Centrல் நடைபெறும்.
முகவரி 4570 Yonge St, North York, ON M2N 5L6.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,  நண்பர்கள்,  ஊரவர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி வேண்டிக்கொள்கிறோம்.
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு
கனகராசா, மகன்:          +1 416-726-6269
பஞ்சலிங்கம், மகன்:    +1 416-570-1990
உருத்திரா, மருமகள்:   +1 416-706-7884
தருமராசா, மகன்:           +1 917-224-0800
தியாகலிங்கம், மகன்:  + 44 7971 291959

For live streaming every one has to register
 

Leave a Reply