• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு மதன் மகேந்திரன்

அன்னை மடியில் 26 NOV 1991 / இறைவன் அடியில் 25 MAR 2024

யாழ். துன்னாலை தெற்கு கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா London  ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மதன் மகேந்திரன் அவர்கள் 25-03-2024  திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், மகேந்திரன் புஷ்பலோஜினி(லண்டன்) தம்பதிகளின் பாசமிகு மகனும்,

மயூரன், மைதிலி, மதுரா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,  

காலஞ்சென்ற மார்க்கண்டு, மனோன்மணி, காலஞ்சென்ற சிவபாதம், மனோன்மணி ஆகியோரின் பாசமிகு பேரனும்,

கர்ஷனா, பிரகாஷ், அபராஜிதன் ஆகியோரின் மைத்துனரும்,

ஓவியா, துஷாயினி, லக்‌ஷேய் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சோதிராசன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற விக்கினேஸ்வரன்(விக்கி), சிவகலா(பிரான்ஸ்), மதனிகா(இலங்கை), சிவலதா(நோர்வே), சிவசாந்தி(இலங்கை) ஆகியோரின் மருமகனும்,

காலஞ்சென்ற மனோகரன், சிவநாதன்(பிரான்ஸ்), சிவகுமார்(பிரான்ஸ்), சிவநுஜன்(இலங்கை)  ஆகியோரின் பெறாமகனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mr. Mathan Mahendran was born in Thunnalai South, Karaveddi, Srilanka, passed away in London on the 25th of March 2024.

He is the beloved son of Mr & Mrs Mahendran Puspalogini and beloved grandson of Late Mr Markandu, Manonmani, Late Sivapatham and Manonmani.

He is beloved brother of  Mayuran, Maithily and Mathura.

He is beloved brother in law of Karsana, Prakash and Abarajithan.

He is beloved uncle of Oviya, Dushani and Luckshay.

He is beloved nephew of Sothirasan (France), Late Vigneshwaran, Sivakala (France), late Manoharan, Sivanathan(France), Sivakumar (France), Mathanika (Sri Lanka), Sivalatha (Norway), Sivashanthi (Sri Lanka) and Sivanujan (Sri Lanka). 

Details of his funeral will be announced later.

This notice is provided for all family and friends.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மகேந்திரன் - தந்தை

    Mobile : +447950812873

மைதிலி - சகோதரி

    Mobile : +447404442434

காந்தன் - சித்தப்பா

    Mobile : +447590714625

மதனா - அத்தை

    Mobile : +94774031399

Leave a Reply