• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு முருகேசபிள்ளை நாகமணி

தோற்றம் 11 OCT 1938 / மறைவு 28 MAR 2024

மட்டக்களப்பு திருப்பழுகாமத்தைப் பிறப்பிடமாகவும், மண்டூர், கனடா Mississauga ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட  முருகேசபிள்ளை நாகமணி அவர்கள் 28-03-2024 அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நாகமணி, நாகாத்தை ஆகியோரின் இளைய புதல்வரும், காலஞ்சென்ற வேலாயுதன், சந்தனப்பிள்ளை ஆகியோரின் மருமகனும்,

அழகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

சுபாஜினி, நவாம்ஷன், தனுஜா, அமிர்தாம்ஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

உதயகுமாரன், ஜினேந்தினி, பிரதீப்குமார், லாவண்யா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான கந்தசாமி, கண்ணகை, முத்துக்குமாரன் ஆகியோரின் சகோதரரும்,

கண்ணம்மை, காலஞ்சென்ற அழகையா, கோவிந்தசாமி, தம்பிப்பிள்ளை, தங்கையா, சபாரட்ணம் ஆகியோரின் மைத்துனரும்,

கவினா, கனீரா, ரேவா, நிலான், வேணுஷன், வருண் ஆகியோரின் பாசமிகு பாட்டனாரும் ஆவார்.  

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Sunday, 31 Mar 2024 5:00 PM - 9:00 PM
    St John's Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

கிரியை
Get Direction

    Monday, 01 Apr 2024 9:00 AM - 12:00 PM
    St John's Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

தொடர்புகளுக்கு
சுபாஜினி - மகள்

    Mobile : +16472353784

உதயன் - மருமகன்

    Mobile : +16478595779

அமிர்தாம்ஷன் - மகன்

    Mobile : +16474487416

Leave a Reply