• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு கந்தையா சிற்றம்பலம்

மலர்வு 10 JAN 1937 / உதிர்வு 28 MAR 2024

முல்லைத்தீவு கணுக்கேனியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சிற்றம்பலம் அவர்கள் 28-03-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நல்லையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற ரூபவதி அவர்களின் அன்புக் கணவரும்,

பாலேந்திரன்(சுவிஸ்), பாலராணி(சுவிஸ்), பாலமனோகரன்(சுவிஸ்), பாலநந்தினி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிவகடாட்சினி(சுவிஸ்), காலஞ்சென்ற சூரசம்காரம், சுபாஜினி(சுவிஸ்), ரகு(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, வேலாயுதம், பார்வதி, இராதகிருஷ்ணன், இராஜகோபால், நாகமுத்து ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மகேந்திரம், தெய்வேந்திரம் பிள்ளை(ஓய்வு பெற்ற கிராம அலுவலர்), மனோகரி, தயாபரன், காலம்சென்றவர்களான பாக்கியவதி, சிவனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிவபாக்கியம், புஷ்பமனோராணி, காலஞ்சென்றவர்களான நல்லதம்பி, துரையப்பா, சோமசுந்தரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அபிர்டணன் - கீர்த்தி(சுவிஸ்), அபிஷா(சுவிஸ்), சங்கீதா - றஜீவ்(சுவிஸ்), சர்மிளா - யூட்(சுவிஸ்), நிசாந்தினி - நிசாந்த்(சுவிஸ்), திவிசன்(சுவிஸ்), யஸ்மிகா(சுவிஸ்), சுமேகா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு பேரனும்,

அகீரன், ரெனா, றஜினா, ஆரியன், துவி, தாரா, தீரன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 31-03-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் மாவடிபிலவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: பாலேந்திரன் குடும்பம், அபிர்டணன் - கீர்த்தி, அபிசா, அகீரன்(சுவிஸ்)
தொடர்புகளுக்கு
பாலேந்திரன்(பாலன்) - மகன்

    Mobile : +41796747149

அபிர்டணன்(அபி) - பேரன்

    Mobile : +41765212413

பாலநந்தினி - மகள்

    Mobile : +41788548953

பாலராணி - மகள்

    Mobile : +41782333812

பாலமனோகரன் - மகன்

    Mobile : +41762150477

Leave a Reply