• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு செல்வரட்ணம் வரதராஜா

அன்னை மடியில் 14 AUG 1971 / ஆண்டவன் அடியில் 23 MAR 2024

யாழ். காரைநகர் புதுறோடு எஸ் எம் கேணியடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் வெம்பிளியை வதிவிடமாகவும் கொண்ட செல்வரட்ணம் வரதராஜா அவர்கள் 23-03-2024 அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அண்ணாமலை கந்தையாபிள்ளை செல்வரட்ணம்(பொலநறுவை நெடுங்கேணி பிரபல வர்த்தகர், செல்வம்ஸ்) பத்மாதேவி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவரான கந்தையா பொன்னம்பலம்(நமசிவாயம்- கொச்சிக்கடை பிரபல வர்த்தகர்), மனோன்மணி(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவலலிதா(பவா) அவர்களின் அருமை கணவரும்,

பவித்ரா, ராகவி, யதுஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சற்குணராஜா(சற்குரு), ஜெகராஜா(ஜெகன்), ஜெயமாலினி(மாலினி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Sunday, 31 Mar 2024 1:00 PM - 4:00 PM
    Divinity Funeral Care 209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdom

கிரியை
Get Direction

    Tuesday, 02 Apr 2024 9:00 AM - 11:00 AM
    St Marylebone Crematorium East End Road, Finchley, London N2 0RZ

தகனம்
Get Direction

    Tuesday, 02 Apr 2024 11:30 AM
    St Marylebone Crematorium East End Road, Finchley, London N2 0RZ

தொடர்புகளுக்கு
பவா - மனைவி

    Mobile : +447908031978

ஜெகன் - சகோதரன்

    Mobile : +447711583290

மாலினி - சகோதரி

    Mobile : +94773276791

ஹேமா - மைத்துனர்

    Mobile : +447944484609

Leave a Reply