• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு ஜோசேப் டானியல் அரியநாயகம்

மண்ணில் 17 NOV 1932 / விண்ணில் 26 MAR 2024

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, யாழ். கொடிகாமம், Herning டென்மார்க் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஜோசேப் டானியல் அரியநாயகம் அவர்கள் 26-03-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்தம்பி டானியல் எலிசபெத் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கதிர்காமு இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராசம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்றவர்களான வேதநாயகம், இராசநாயகம், மங்களநாயகி ஆகியோரின் தம்பியும்,

காலஞ்சென்ற செல்வநாயகம், சந்திரநாயகி ஆகியோரின் அண்ணாவும்,

சுமதி, சுகந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நொயல் கிறிஸ்ரி, வெனில் கிறிஸ்ரி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

செரின், சரன், சனன், சாமின் ஆகியோரின் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
இறுதி ஆராதனை
Get Direction

    Wednesday, 03 Apr 2024 11:00 AM
    Herning Kirkegårde Vestergade 63, 7400 Herning, Denmark

நல்லடக்கம்
Get Direction

    Wednesday, 03 Apr 2024 12:00 PM
    Herning Kirkegårde Vestergade 63, 7400 Herning, Denmark

தொடர்புகளுக்கு
நொயல் கிறிஸ்ரி டானியல் - மருமகன்

    Mobile : +4529268692

வெனில் கிறிஸ்ரி டானியல் - மருமகன்

    Mobile : +4530121392

டெனில் கிறிஸ்ரி டானியல் - மருமகன்

    Mobile : +4552508728

Leave a Reply