• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி ஞானேஸ்வரி தனபாலசிங்கம்

பிறப்பு 05 SEP 1954 / இறப்பு 20 MAR 2024

யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், சரவணையை வாழ்விடமாகவும், பிரான்ஸ் Paris ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட ஞானேஸ்வரி தனபாலசிங்கம் அவர்கள் 20-03-2024 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா(ஆசிரியர்) நீலாம்பாள் தம்பதிகளின் அன்பு மகளும், சரவணையச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சோமசுந்தரம் தனபாலசிங்கம்(சரவணை) அவர்களின் அன்பு மனைவியும்,

மயூரன், பாலன், குசன், உத்தமி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிறீதரன்(கனடா), சிறீரஞ்சன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

செல்வராணி(வேபி)- பரநிருபசிங்கம், புஷ்பராணி(ஆச்சி)- தவபாலன், கந்தசாமி(ராசன்)- சிறீறஞ்சனி(கலா), விஜயராணி(தஞ்சம்)- சிவலிங்கம்(ஜேர்மனி), இந்திராணி(வசந்தா)- பரமேஸ்வரன்(கனடா), காலஞ்சென்ற சர்வானந்தன், வசந்தராணி(சுந்தரி)- சத்தியமூர்த்தி, கந்தவேள்(குகன்)- மங்களவாணி(சித்ரா) ஜெயராணி(தங்கச்சி)- சிவநேசன், வாசுகி- சிறீதரன்(கனடா), காலஞ்சென்ற குணநிதி சிறீரஞ்சன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கார்த்திகா, இராஜதீபன், ராஜிகா, ஜலதீபன், பவதாரணி, திவாகர், கௌசிகா, தர்ஷன், விதுஷன், தினுஷா, தனுஷன், ஜினோஸ், குமணன், அமரர் பிறேமிளா, லக்ஸ்மன், கேன்சாயினி, பிரவணன், யதுர்சன், டிஷாந்தன், கோபினா, அனிதா, அஜிதா, அஸ்விதா, விநோதன் ஆகியோரின் பாசமிகு அத்தையும்,

கஸ்தூரி, நர்மதா, கவினன், சபீதா, சகிதா ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வீட்டு முகவரி:
46 Rue de la Goutte d'Or,
75018 Paris, France.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Saturday, 23 Mar 2024 3:00 PM - 4:00 PM
    Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

பார்வைக்கு
Get Direction

    Sunday, 24 Mar 2024 3:00 PM - 4:00 PM
    Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

பார்வைக்கு
Get Direction

    Tuesday, 26 Mar 2024 3:00 PM - 4:00 PM
    Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

கிரியை
Get Direction

    Wednesday, 27 Mar 2024 9:30 AM - 11:30 AM
    Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தகனம்
Get Direction

    Wednesday, 27 Mar 2024 1:00 PM - 2:00 PM
    Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தொடர்புகளுக்கு
தனபாலசிங்கம் - கணவர்

    Mobile : +33142623071
    Phone : +33177128348

தனபாலசிங்கம் - கணவர்

    Mobile : +33651449541

மயூரன் - மகன்

    Mobile : +33601991391

கந்தசாமி(ராசன்) - மைத்துனர்

    Mobile : +33695174672

குகன் - மைத்துனர்

    Mobile : +33651087399

சிறீதரன் - சகோதரன்

    Mobile : +16472196380

சிறீரஞ்சன் - சகோதரன்

    Mobile : +94777377384

 

Leave a Reply