• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி ஜெகதீஸ்வரன் கமலராணி

பிறப்பு 03 SEP 1960 / இறப்பு 19 MAR 2024

யாழ். மட்டுவில் சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி இராமநாதபுரம் புதுக்காட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெகதீஸ்வரன் கமலராணி அவர்கள் 19-03-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தியாகராஜா பவளம்மா தம்பதிகளின் அன்பு மகளும், சங்கரப்பிள்ளை, காலஞ்சென்ற சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ஜெகதீஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,

சுவர்ணா, சோபனா(இந்தியா), அலெக்‌ஷனா, லோஜனா, டிலக்சன், லக்சனா, சுலக்சனா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சுசீந்திரன்(கோபி- இந்தியா), முகுந்தன்(பிரான்ஸ்), நிஷாந்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சுஹானா(இந்தியா), மோனிக்கா(இந்தியா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

பவளராணி(இந்தியா), காலஞ்சென்ற ஞானச்சந்திரன், சந்திரசேகரன்(இந்தியா), கதிர்காமச்சந்திரன்(மட்டுவில்), பாலச்சந்திரன்(ஐயன்கன்குளம், முல்லைத்தீவு), கண்ணம்மா(ஐயன்கன்குளம், முல்லைத்தீவு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெகதாம்பாள்(கனடா), ஜெகசோதி(ஜேர்மனி), ஜெகநாதன்(ஸ்கந்தபுரம், கிளிநொச்சி), ஜெகராணி(கனகபுரம்), விவேகானந்தராஜா(இராமநாதபுரம்), ஜெகசீலன்(இராமநாதபுரம்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற மகேந்திரன், கமலாவதி(இந்தியா), நாகராசா(பிரான்ஸ்), காலஞ்சென்ற தெய்வானைபிள்ளை, ரவீந்திரகுமார், லதா(சுவிஸ்) ஆகியோரின் சம்பந்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 24-03-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இல. 66, புதுக்காடு இராமநாதபுரம் கிளிநொச்சி எனும் முகவரியில் நடைபெறும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வீட்டு முகவரி:
இல.66, புதுக்காடு,
இராமநாதபுரம்,
கிளிநொச்சி.

தொடர்புகளுக்கு
டிலக்சன்- மகன்: +94743194395
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சுசீந்திரன் (கோபி) - மருமகன்

    Mobile : +94767678165

லோஜனா - மகள்

    Mobile : +94769805501

Leave a Reply