• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி சிவபாக்கியம் பொன்னம்பலம்

பிறப்பு 02 AUG 1944 / இறப்பு 20 MAR 2024

யாழ். கலட்டி சங்குவேலி மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், சங்குவேலி, கொழும்பு கொட்டாஞ்சேனை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவபாக்கியம் பொன்னம்பலம் அவர்கள் 20-03-2024 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா கண்ணம்மா(கண்ணு) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பையா சின்னப்பிள்ளை(கோண்டாவில்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பொன்னம்பலம்(ஞானி-Indian Overseas Bank) அவர்களின் பாசமிகு மனைவியும்,

வசந்தராஜன்(ராஜன்,வசந்தன் - பிரித்தானியா), பிரபாகரன்(பிரபா- கனடா), அனுஷா(கனடா), பிரதீபன்(பொன்னா- கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

மைதிலி(பிரித்தானியா), குணசீலி(கனடா). விக்னேஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அபிராமி, ஜனனீஷ், விதுஷன், கவிஷன், குணாளன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான விமலாதேவி, தேவதாசன்(தாசன்), மகேசன், கணேஸ்(பாலா), திருக்கேதீஸ்வரன்(குஞ்சு) மற்றும் விமலேந்திரன்(பூவா- Unie Arts) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற பாலசிங்கம் மற்றும் நாகபூசணி, பராசக்தி, பத்மாதேவி, ஜெகதாம்பாள், வசந்தகௌரி ஆகியோரின் அருமை மைத்துனியும்,

மேற்கு கோண்டவிலைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, மகேஸ்வரி, பரமேஸ்வரி, சரஸ்வதி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 23-03-2024 சனிக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் பி.ப 04:00 மணிவரை அஞ்சலிக்காக கொழும்பு பொரளை ஜெயரத்ன மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு,  பின்னர் 25-03-2024 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் கலட்டி சங்குவேலியில் உள்ள அவரது இல்லத்தில் இறுதிக்கிரியை நடைபெற்று அதனைத்தொடர்ந்து பிப்லி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: பிரதீபன்(மகன்)
தொடர்புகளுக்கு
விமலேந்திரன்(Unie Arts) - சகோதரன்

    Mobile : +94777710361

ராஜன்(வசந்தன்) - மகன்

    Mobile : +447903705314
    Phone : +94763959029

பிரபா - மகன்

    Mobile : +16478630057

அனுஷா - மகள்

    Mobile : +14372629578

தர்சன்(சங்குவேலி ) - பெறாமகன்

    Mobile : +94773749207

Leave a Reply