• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு அருணாசலம் சுப்பிரமணியம் விக்னராஜா

பிறப்பு 03 FEB 1929 / இறப்பு 18 MAR 2024

யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட அருணாசலம் சுப்பிரமணியம் விக்னராஜா அவர்கள் 18-03-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம் தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், திரு. திருமதி S. நடராஜா தம்பதிகளின் அன்பு மருமகனும், 

ஜெயலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

தர்சினி அவர்களின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான விக்னேஸ்வரி, ராஜேஸ்வரி, சிவானந்தன் மற்றும் கணேஸ்வரி, காலஞ்சென்ற யோகானந்தன் மற்றும் விவேகானந்தன், சர்வானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான நடனசபை, தனபாலசிங்கம் மற்றும் கண்மணி, காலஞ்சென்ற விஜயரத்தினம், திலகவதி, விமலாம்பிகை, திரு.திருமதி ஸ்ரீ கணேஸ்வரன், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி விவேகானந்தன், சபாநாதன் மற்றும் சந்திராதேவி சபாநாதன், திரு.திருமதி பாலசுப்ரமணியம், காலஞ்சென்ற ஸ்ரீ நமசிவாயம் மற்றும் நிஹிலா ஸ்ரீ நமசிவாயம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்

It is with profound sadness that we announce the passing away of Mr Arunasalam Subramaniam Wignarajah on Monday 18th March 2024.

He is the loving son of Late Mr& Mrs Subramaniam Thangaratnam and Loving son in law-of Late Mr & Mrs S Nadarajah.

Beloved husband of Jeyalakshmi.

Loving father of Piriadarshni.

Loving brother of late Vigneswary, late Rajeshwary, late Sivananthan, Ganeshwary, late Yogananthan, Vivekanandan and Sarvananthan.

Loving brother-in-law of late Nadanasabai, late Thanabalasingam, Kanmany, late Vijayaratnam, Thilagavathy, Vimalambihai, Mr & Mrs Sri Ganeshwaran, late Mr & Mrs Vivekanandan, late Sabanathan, Chandradevi Sabanathan, Mr & Mrs Balasubramaniam, late Sri Namasivayam and Nihila Sri Namasivayam.

This notice is provided for all family and friends.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Saturday, 23 Mar 2024 10:00 AM - 12:00 PM
    Om Funeral Care Ltd 445 Kenton Rd, Harrow HA3 0XY, UK

கிரியை
Get Direction

    Sunday, 24 Mar 2024 8:30 AM - 10:45 AM
    Belmont Community Hall Kenton Ln, Stanmore, Harrow HA3 8RZ, United Kingdom

தகனம்
Get Direction

    Sunday, 24 Mar 2024 11:30 AM
    West London Crematorium 980 Harrow Rd, London NW10 5BQ, United Kingdom

தொடர்புகளுக்கு
தர்சினி - மகள்

    Mobile : +447376981143

சர்வானந்தன் - சகோதரன்

    Mobile : +447928896266

ஹரன் - மருமகன்

    Mobile : +447947972426

Leave a Reply