Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

மரண அறிவித்தல்

திரு அரியகுட்டி ஆறுமுகம்

பிறந்த இடம்
: யாழ். புன்னாலைக்கட்டுவன்
வாழ்ந்த இடம்
: கனடா
தோற்றம்
: 0000-00-00
மறைவு
: 2017-09-08

Mr. Ariyakutty Arumugam

யாழ். புன்னாலைக்கட்டுவனைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட அரியகுட்டி ஆறுமுகம் அவர்கள் 08-09-2017 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற விவேகானந்தன், கமலா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

ரதி அவர்களின் அன்புக் கணவரும்,

சோபன் அவர்களின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான முத்துப்பிள்ளை, பொன்னம்மா, கனகரத்தினம், கனகராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
சோபன்(மகன்)
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 10/09/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada 
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 11/09/2017, 10:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada 
கிரியை
திகதி: திங்கட்கிழமை 11/09/2017, 11:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada 
தகனம்
திகதி: திங்கட்கிழமை 11/09/2017, 01:30 பி.ப
முகவரி: Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H1G0, Canada 
தொடர்புகளுக்கு
ரதி(மனைவி) — கனடா
தொலைபேசி: +12895250225
சோபன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16474072291