Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

மரண அறிவித்தல்

திருமதி விமலாதேவி யோகச்சந்திரன்

பிறந்த இடம்
: யாழ். கைதடி
வாழ்ந்த இடம்
: யாழ். கைதடி
தோற்றம்
: 0000-00-00
மறைவு
: 2017-09-03

.

யாழ். கைதடி தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட விமலாதேவி யோகச்சந்திரன் அவர்கள் 01-09-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், யாழ். கைதடியைச் சேர்ந்த காலஞ்சென்ற சின்னத்துரை, கண்மணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், ராமாசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

யோகச்சந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,

நர்மதா அவர்களின் பாசமிகு தாயாரும்,

சரோஜினிதேவி, ரஞ்சினிதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

சுப்பிரமணியம், சண்முகவடிவேல் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ராசலட்சுமி, காலஞ்சென்ற சற்குணநாதன், தர்மகுணச்சந்திரன், சிவஞானலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தினேஷ்குமார், தீபன், திலீபன், திவாகர், கேசவன், கிரியா, சுதர்சன் ஆகியோரின் அன்புச் சித்தியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 04-09-2017 திங்கட்கிழமை அன்று மதியம் கைதடி ஊத்தல் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி: 
கைதடி தெற்கு, 
கைதடி, 
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
யோகச்சந்திரன்(கணவர்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94775114933
சரோஜினிதேவி(சகோதரி) — இலங்கை
செல்லிடப்பேசி: +94768944636
ரஞ்சினிதேவி(சகோதரி) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41319311438