Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

மரண அறிவித்தல்

திரு மாணிக்கம் விஸ்வநாதன்

பிறந்த இடம்
: யாழ். இணுவில்
வாழ்ந்த இடம்
: யாழ். இணுவில்
தோற்றம்
: 0000-00-00
மறைவு
: 2017-09-03

.

யாழ். இணுவில் மஞ்சத்தடியைப் பிறப்பிடமாகவும், இணுவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம் விஸ்வநாதன் அவர்கள் 02-09-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அப்புத்துரை, தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வசந்தராணி அவர்களின் அன்புக் கணவரும்,

விஜயலஷ்மி, வசந்தகுமார்(பிரான்ஸ்), விஜயரூபன், வாஹினி, வாசுகி, வித்யதரணி, வானதி, விஜிதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கணேசலிங்கம், வினோதா, சுபாஜினி, வரதராஜன், ஸ்ரீதரன், மதுராஜ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

லோகேஸ்வரன்(ஜெர்மனி), மாலினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வரதராசா, கதிர்காமராசா, யோகராசா, தவராணி, சிறிகாந்தராசா, ஆனந்தராசா(அதிபர்- யாழ்/ கோப்பாய் சரவணபவானந்த வித்தியாலயம்), தங்கராணி, நடராசா, பத்மராசா, கிருஸ்ணராசன், அருள்தேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 04-09-2017 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இணுவில் பூவோடை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
செல்வம்(மைத்துனர்)
தொடர்புகளுக்கு
செல்வம் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41763370742
விஜயரூபன் — இலங்கை
தொலைபேசி: +94775752679
செல்லிடப்பேசி: +94750524048