Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

மரண அறிவித்தல்

திருமதி முத்துச்சாமி நாகம்மா

பிறந்த இடம்
: யாழ். அல்வாய்
வாழ்ந்த இடம்
: கனடா
தோற்றம்
: 0000-00-00
மறைவு
: 2017-07-18

.

யாழ். அல்வாயைப் பிறப்பிடமாகவும், புத்தூரை வசிப்பிடமாகவும், கனடாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட முத்துச்சாமி நாகம்மா அவர்கள் 15-07-2017 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா சீதேவிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி வைத்திலிங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

முத்துச்சாமி(கனடா) அவர்களின் அன்பு மனைவியும்,

சற்குணதேவி(கனடா), சற்குணவதி(சுவிஸ்), தேவராஜா(சுவிஸ்), சற்குணராணி(கனடா), தவராஜா(சுவிஸ்), சற்குணசோதி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான செல்லமுத்து, தாமோதரம்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தம்பிராஜா(கனடா), கிருஸ்ணப்பிள்ளை(சுவிஸ்), நாகேந்திரன்(கனடா), அரிகரமூர்த்தி(சுவிஸ்), லலிதா(சுவிஸ்), ரஞ்ஜினிதேவி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தர்சினி, சிவாகரன், நிர்மலா, சுதர்சினி, கிருஜன், கிருத்திகா, சங்கீத்தா, ரஜீவன், ரஜீத்தா, அனோஜா, அஜிந்தன், அஞ்ஜனா, ஆரணன், ஐந்தவி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அனோஜ், அஸ்வின், ஜஸ்மி, கேசிகன், ஆருஜன், ஆதீஸ், ஜித்தின், தனுசிறி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 18/07/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada 
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 19/07/2017, 09:00 மு.ப — 10:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada 
கிரியை
திகதி: புதன்கிழமை 19/07/2017, 10:30 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada 
தகனம்/நல்லடக்கம்
திகதி: புதன்கிழமை 19/07/2017, 12:00 பி.ப
முகவரி: Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada 
தொடர்புகளுக்கு
திரு. திருமதி நாகேந்திரன் — கனடா
தொலைபேசி: +14162860396
திரு. திருமதி தேவராஜா — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41344956216
திரு. திருமதி தவராஜா — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41916483142
திரு. திருமதி கிருஸ்ணபிள்ளை — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41442813541
திரு. திருமதி தம்பிராஜா — கனடா
தொலைபேசி: +16473307647
திரு. திருமதி அரிகரமூர்த்தி — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41916483560