Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை என் முதல்பக்கமாக்கு. தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
 
 

 

 
 
தனக்கு கிடைத்த ஆட்ட நாயகன் விருதை சக வீரருக்கு கொடுத்து மகிழ்ந்த டிவில்லியர்ஸ்
Friday 22nd of May 2015 10:09:35 AM

புனே: பெங்களூர் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் டிவில்லியர்ஸ் தனது மேன் ஆப் தி மேட்ச் விருதை சக ஆட்டக்காரர் மான்தீப் சிங்கிற்கு வழங்கியுள்ளார். ஐபிஎல் எலிமினேட்டர் சுற்றில் நேற்று, பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்சும் மோதின. முதலில [மேலும் செய்திகளை வாசிக்க]

தொடங்கியது ஒலிம்பிக்2016 ஏற்பாடுகள் வளையங்களை வெளியிட்டது பிரேசில்
Friday 22nd of May 2015 10:08:06 AM

ரியோடிஜெனிரோ: பிரேசிலில் 2016ல் தொடங்க இருக்கும் ஒலிம்பிக் போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இங்கிலாந்தில் இருந்த ஒலிம்பிக் போட்டிக்கான வளையம் தற்போது பிரேசிலில் மையம் கொண்டுள்ளது. பிரேசில் முதல் முறையாக ஒலிம்பிக் போட்டியை ந& [மேலும் செய்திகளை வாசிக்க]

மீண்டும் முதலிடத்தில் சாய்னா
Friday 22nd of May 2015 10:06:39 AM

டெல்லி: சர்வதேச பேட்மிண்டன் தரவரிசை பட்டியலில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார். டெல்லியில் கடந்த ஏப்ரல் மாதம் இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றதன் மூலம் சர்வதேச அளவிலும், தரவரிசை [மேலும் செய்திகளை வாசிக்க]

லீக் சுற்றில் 2வது இடம்.. அச்சச்சோ, அப்போ மும்பைதான் ஐபிஎல்
Friday 22nd of May 2015 10:05:35 AM

சென்னை: ஐபிஎல் தொடரில் லீக் ஆட்டங்களில் 2வது இடத்தை பிடிக்கும் அணிதான் கோப்பையை வெல்லுவது கடந்த நான்கு சீசன்களில் நடந்துள்ளது. இம்முறை அதே பார்முலா ஒர்க்அவுட் ஆனால், மும்பை கோப்பையை வெல்வது கன்பார்ம். நடப்பு 8வது சீசன் ஐபிஎல் தொடரில், லீக் ஆட்டங்க [மேலும் செய்திகளை வாசிக்க]

வங்கதேச டூருக்கான இந்திய அணி அறிவிப்பு ஹர்பஜன்சிங்கிற்கு வாய்ப்பு யுவராஜ் புறக்கணிப்பு
Friday 22nd of May 2015 10:05:27 AM

மும்பை: வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்ய உள்ள இந்திய கிரிக்கெட் அணியை பிசிசிஐ தேர்வு குழு அறிவித்துள்ளது. 2 வருடங்களுக்கு பிறகு சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால், டெஸ்ட் போட்டிக்கான அணியில் மட்டும் அ& [மேலும் செய்திகளை வாசிக்க]

எலிமினேட்டர் சுற்றில் ராஜஸ்தானை புரட்டி எடுத்தது பெங்களூரு சென்னையுடன் நாளை மோதல்
Friday 22nd of May 2015 10:05:19 AM

புனே : ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் எலிமினேட்டர் சுற்றில், 71 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி, இரண்டாவது தகுதிச் சுற்றுக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முன்னேறியுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங் [மேலும் செய்திகளை வாசிக்க]

பேஸ்புக்கில் நிரம்பி வழிந்த சென்னை சூப்பர் கிங்ஸ்
Thursday 21st of May 2015 11:56:35 AM

டெல்லி: நடப்பு ஐபிஎல் தொடரின்போது பேஸ்புக் முழுவதும் சென்னை சூப்பர் கிங்ஸ் குறித்த பேச்சாகத்தான் இருந்தது. மற்ற ஐபிஎல் அணிகளை விட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறித்துத்தான் அதிக அளவில் செய்திகள், படங்கள், கேலிச் சித்திரங்கள் வலம் வந்தன. மேலும் பேஸĮ [மேலும் செய்திகளை வாசிக்க]

ஐ.பி.எல். 2015: சென்னை அணியை 25 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டியில் நுழைந்த மும்பை
Thursday 21st of May 2015 11:56:26 AM

மும்பை: நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இறுதிப் போட்டிக்கு முந்தைய தகுதிச் சுற்றுப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் ஐ.பி.எல். இறுதிப் போட்டிக்குள் நேரடியாக நுழைந்&# [மேலும் செய்திகளை வாசிக்க]

டைரக்டர் ஆகிறார் சவுரவ் கங்குலி
Thursday 21st of May 2015 11:53:13 AM

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் இயக்குநராக இருந்து வந்த ரவி சாஸ்திரிக்குப் பதில் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியை இயக்குநராக்க கிரிக்கெட் வாரியம் தீர்மானித்துள்ளதாக தெரிகிறது. மேலும் சீனிவாசன் விசுவாசிகளுக்கும் படிப்படியாக மூட்டை கட்டி [மேலும் செய்திகளை வாசிக்க]

காலை வாரிய காஸ்ட்லி வீரர்.. யுவராஜ்சிங்கின் சிங்கிள் ரன்னுக்கு டெல்லி கொட்டியது ரூ.6.5 லட்சம்
Wednesday 20th of May 2015 10:22:38 AM

சென்னை: ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட யுவராஜ்சிங் சொதப்பலாக ஆடி நடப்பு சீசனை நிறைவு செய்தார். கடந்த சீசனில் பெங்களூர் அணிக்காக ரூ.14 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார் யுவராஜ்சிங். அப்போது, ஐபிஎல் அணிகளிலேயே அதிக ஏலத்தொகைக்கு பெறபĮ [மேலும் செய்திகளை வாசிக்க]

Page 1 2
உங்கள் கட்டுரைகள், படங்கள், அறிவித்தல்கள் இடம்பெற உடன் அழையுங்கள்.
Tel : +1 416.615.4646 Fax : +1 416.615.2414
Email : info@tamilsguide.com

 
இன்றைய செய்தி - 22, மே 2015 வெள்ளிக்கிழமை
வியாழக்கிழமை புதன்கிழமை
செவ்வாய்க்கிழமை திங்கட்கிழமை
ஞாயிற்றுக்கிழமை சனிக்கிழமை