Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை என் முதல்பக்கமாக்கு. தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
 
 

 

 
 
பேபி இளவரசிக்கு கனடாவின் பரிசு.
Wednesday 13th of May 2015 04:46:03 PM

கனடா- கனடிய அரசாங்கம் பேபி இளவரசி சாளட்டிற்கு என்ன பரிசு கொடுப்பதென மே மாதம் 2-ந்திகதியிலிருந்து சிந்தித்து வந்துள்ளது. இதற்கான விடை செவ்வாய்கிழமை அறிவிக்கப்பட்டது.

கனடிய பிரதம மந்திரியின் மனைவி லொறீன் ஹாப்பர் மற்றும் சுகாதார அமைச்சர் றோனா அம் [மேலும் செய்திகளை வாசிக்க]

எயர் கனடா விமானத்தில் பிறந்த குழந்தைக்கு கனடிய குடியுரிமை அதிஷ்டம்?பிந்திய செய்தி
Wednesday 13th of May 2015 01:55:49 PM

கனடா- கனடாவிலிருந்து ஜப்பான் சென்றுகொண்டிருந்த எயர் கனடா விமானத்தில் பசுபிக் சமுத்திரத்திற்கு மேலாக பிறந்த பெண் குழந்தைக்கு கனடிய பிரசையாவதற்கான அதிஷ்டம் கிடைத்துள்ளது. அவளின் பெற்றோர் எங்கிருந்து வந்தவர்கள் என்பது ஒரு விடயமல்ல. கனடிய குடிī [மேலும் செய்திகளை வாசிக்க]

கனடாவின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒன்றாரியோவும் குபெக்கும் முக்கியமானவை!
Wednesday 13th of May 2015 01:55:39 PM

கனடாவின் எதிர்கால பொருளாதார வளர்ச்சிக்கு ஒன்றாரியோவும் குபெக்கும் முக்கியமானவையென குபெக் மாகாண முதல்வர் பிலிப் குயா (Philippe Couillard) தெரிவித்தார்.

நேற்றைய தினம் ஒன்றாரியோ மாகாண சட்டசபையில் உரை நிகழ்த்திய அவர், ஒன்றாரியோவும், குபெக்கும் புவி வெப்பமடைவதĭ [மேலும் செய்திகளை வாசிக்க]

ஒன்ராறியோ புரகிரசிவ் கொன்சவேடிவ் கட்சியின் புதிய தலைவராக பற்றிக் புரவுன் தெரிவு
Tuesday 12th of May 2015 05:51:39 PM

ஓன்றாறியோவின் மாகாணத்தின் புரோகிறசிவ் கண்சவேட்டிவ் கட்சியின் தலைவரிக்கான தேர்தலில் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.தமிழர்கள் பலராலும் எதிர்ப்பார்க்கப்பட்ட ஒன்றாரியோ மாகாண புரகிரசிவ் கட்சித் தேர்தலில் திரு. பற்றிக் பிறவுன் அவர்கள் வெற்றி  [மேலும் செய்திகளை வாசிக்க]

மாநகரசபை உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்டு வெற்றிபெற்ற றொப் ஃபோர்ட்
Tuesday 12th of May 2015 07:54:15 PM

கனடா ரொறன்றோ மாநகரத்தின் முன்னாள் முதல்வர் றொப் ஃபோர்டுக்கு, வயிற்றில் இருக்கும் புற்றுநோய்க் கட்டியை அகற்றுவதற்கான சத்திர சிகிச்சை இன்று இடம்பெறவுள்ளது.சுமார் பத்து மணி நேரம் நீடிக்குமென எதிர்பார்க்கப்படும் அந்த சத்திர சிகிச்சை ரொறன்றோவி [மேலும் செய்திகளை வாசிக்க]

Toronto Blues வருடாந்த பொதுக் கூட்டம் -2015
Monday 11th of May 2015 09:18:57 PM
தீவிரவாதத்திற்கு எதிராக கனடாவில் புதிய சட்டம்.
Monday 11th of May 2015 09:19:36 PM

கனடாவில் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு பாதுகாப்புப் படையினருக்கு, கூடுதலாக பரந்துபட்ட அதிகாரங்களை அளிக்கும் சட்டம் ஒன்றிற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதையடுத்து உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் கண்காணிப்பு ந&# [மேலும் செய்திகளை வாசிக்க]

கைவேலி மக்களுக்கு வாழ்வாதார உதவிகளுடன் கனடா வாழவைப்போம்..
Monday 11th of May 2015 09:19:19 PM

பா.உறுப்பினர் சி.சிறீதரனின் வேண்டுகோளுக்கு அமைய கனடா வாழவைப்போம் அமைப்பு, புலம்பெயர் உறவுகளை இணைத்து வாழ்வாதரார உதவிகளை வழங்கி வருகின்றது.

மாற்று வலுவுள்ளோர் மற்றும் பெண்களை தலைமையாக கொண்ட குடும்பங்களை மையமாகக் கொண்டு வழங்கப்படும் வாழ்வாத [மேலும் செய்திகளை வாசிக்க]

தோழியுடன் காணாமல் போன 14 வயது நடிகை: கண்டுபிடித்த பொலிஸ்
Saturday 9th of May 2015 09:33:26 AM

கனடாவில் சுமார் ஒரு வார காலமாக காணாமல் போயிருந்த 14 வயது நடிகையும், அவரது தோழியும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

கனடாவின் ஓக்விலில் உள்ள தொலைக்காட்சித் தொடர் ஒன்றின் 14 வயது நடிகை அபிகெய்ல் பேர்க்மனும் (Abigail Bergman) அவரது தோழி 15 வயது பொலினா அவுஸ்கோவாவும் (Polinah O [மேலும் செய்திகளை வாசிக்க]

5 வயது மகனின் உயிரை பறித்த தாயின் வாகனம்: சோக சம்பவம்
Friday 8th of May 2015 12:07:58 PM

கனடாவில் பின் நோக்கி செலுத்தப்பட்ட தாயின் வாகனம் மோதப்பட்டதால் 5 வயது சிறுவன் ஒருவன் மரணமடைந்துள்ளான்.

ரொறொன்ரோவில் இருந்து 80 கிலோமீற்றர் வடக்கில் உள்ள இனிஸ்வில் என்னும் இடத்தில், தாய் ஒருவர், தனது வாகனத்தை கராஜிற்குள் விட பின் புறமாக செலுத்தி [மேலும் செய்திகளை வாசிக்க]

Page 1 2 3 4 5 [6] 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99
உங்கள் கட்டுரைகள், படங்கள், அறிவித்தல்கள் இடம்பெற உடன் அழையுங்கள்.
Tel : +1 416.615.4646 Fax : +1 416.615.2414
Email : info@tamilsguide.com

 
இன்றைய செய்தி - 29, மே 2015 வெள்ளிக்கிழமை
வியாழக்கிழமை புதன்கிழமை
செவ்வாய்க்கிழமை திங்கட்கிழமை
ஞாயிற்றுக்கிழமை சனிக்கிழமை