Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை என் முதல்பக்கமாக்கு. தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
 
 

 

 
 
கனடா அருள்வாக்கு முத்துமாரியம்மன் தேவஸ்தானம்
Tuesday 29th of March 2016 07:09:00 PM

"ஆலயம் தொழுவது சாலவும் நன்று" இது ஒளவைப்பிராட்டியின் அமுதவாக்கு. அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருப்பவன் இறைவன். ஆன்மாக்களுக்கு அருள்புரிய வேண்டி திருமேனிகளை இடமாகக் கொண்டு திருக்கோவில்களில் எழுந்தருளி காட்சி தருகிறான். இறைவனை எ [மேலும் செய்திகளை வாசிக்க]

வன்னித் தமிழ்ச் சமூக கலாச்சாரம் - கனடாவில் புதிய தலைவர் தெரிவு
Monday 28th of March 2016 06:56:14 AM

2016 நிர்வாக ஆண்டுக்கான புதிய நிர்வாக சபை நேற்று (மார்ச் - 27) மாலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளது. தன் பிரகாரம் தலைவராக திரு.பொ.சிவசுதன் அவர்களும், செயலாளர்களாக (இணை) திரு த.பிரதீபன் மற்றும் பா.நித்Ī [மேலும் செய்திகளை வாசிக்க]

அகதி என நினைத்து கனடிய பிரஜையை சிறையில் அடைத்த பொலிசார் !
Monday 28th of March 2016 10:12:32 PM

கனடா நாட்டிற்குள் அகதி வேடத்தில் சட்டவிரோதமாக நுழைந்ததாக கூறி தவறுதலாக அந்நாட்டு குடிமகனை கைது செய்து சிறையில் அடைத்த பொலிசார் மீது பாதிக்கப்பட்டவர் வழக்கு தொடுக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

 

மேலும் செய்திகளை வாசிக்க]

ஒன்ராறியோவில் பனிப்புயலால் மின்சார தடை !
Monday 28th of March 2016 10:08:55 PM

பனிப்புயல் பாதிப்பு ஏற்பட்டு நான்கு நாட்களின் பின்னரும், ஒன்ராறியோவில் 10,000 இற்கும் அதிகமான மின் நுகர்வோர் மின்சாரத்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் இன்னமும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Orangeville மற்றும் Alliston பகுதியில் [மேலும் செய்திகளை வாசிக்க]

புதன்கிழமை முன்னாள் மேயர் ரொப் ஃபோர்ட்டின் இறுதி ஊர்வலம்
Monday 28th of March 2016 10:05:53 PM

 

கடந்த 22ம் திகதி காலமான ரொறொன்ரோவின் முன்னாள் மேயர் ரொப் ஃபோர்ட்டின் உடல், இன்றும் (திங்கள்கிழமை), நாளையும் மக்களின் அஞ்சலிக்காக நகர சபையின் வட்ட கட்டிடம் மற்றும் நேத்தன் பிலிப்ஸ் சதுக்கத்திலும் வைக்கப்படவுள்ளது.
மேலும் செய்திகளை வாசிக்க]
விருந்துபசார நிகழ்வில் துப்பாக்கிச் சூடு
Sunday 27th of March 2016 10:54:42 PM

கனடாவின் ரொறன்ரோவின் கிழக்குப் பகுதியில் விருந்துபசார நிகழ்வின் போது இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.விக்ரோரியா பூங்கா, சென். கிளேயர் அவனியூ அருகில் உள்ள வீடு ஒன்றில் நடைபெற்ற விருந்துபசார நிகழ்வி&# [மேலும் செய்திகளை வாசிக்க]

போகோ தீவில் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடும் பிரதமர்
Sunday 27th of March 2016 10:50:41 PM

கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது குடும்பத்தினருடன் ஈஸ்டர் திருநாளை கொண்டாடுவதற்காக Fogo தீவிற்கு சென்றுள்ளார்.


இன்று கல்லறையிலிருந்த மீண்டும் ஏசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாள் ஆகும், இதன [மேலும் செய்திகளை வாசிக்க]

கனடாவில் அதிகரிக்கும் பாலியல் தொல்லைகளும், அரசின் நடவடிக்கைகளும்
Sunday 27th of March 2016 10:47:02 PM

அண்மைக்காலமாக கனடாவில் பாலியல் தொல்லைகள், துன்புறுத்தல்கள் மற்றும் அது தொடர்பிலான குற்றச் செயல்கள் அதிகரித்து வருகின்ற நிலையில், அந்நாட்டு அரசு இந்த நிலையைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்ī [மேலும் செய்திகளை வாசிக்க]

வெளிநாடுகளுக்கு செல்லும் கனேடிய ஆண்கள் ஆணுறையுடன் செல்ல அறிவுரை
Saturday 26th of March 2016 09:33:55 PM

கோடை விடுமுறைக் காலத்தில் ஸிகா பாதிப்புள்ள அல்லது அப்பாதிப்பு இருக்கும் என்று சந்தேகமான நாடுகளுக்கு பயணம் செய்யும் கனேடிய ஆண்கள் ஆணுறையுடன் செல்ல வேண்டும் என்று அந்நாட்டு மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சிகா வைரஸ், ரத்தத்& [மேலும் செய்திகளை வாசிக்க]

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் குழந்தைகளுக்கு புதிய திட்டம்
Saturday 26th of March 2016 09:25:20 PM

கனடாவில் இளம் தலைமுறையினரை வளர்க்கும் கடமையில் உள்ள பெற்றோர்களுக்கு வரி விலக்கு அளிக்கும் வகையில் அங்கு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த புதிய திட்டத்தின்படி, ஒரு வருட வருமானமாக, 150,000 டொலர்களுக்கு குறைவான பெறும் குடும்பங்களுக்கு  [மேலும் செய்திகளை வாசிக்க]

Page 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 [30] 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51
உங்கள் கட்டுரைகள், படங்கள், அறிவித்தல்கள் இடம்பெற உடன் அழையுங்கள்.
Tel : +1 416.615.4646 Fax : +1 416.615.2414
Email : info@tamilsguide.com

 
இன்றைய செய்தி - 28, ஜுன் 2016 செவ்வாய்க்கிழமை
திங்கட்கிழமை ஞாயிற்றுக்கிழமை
சனிக்கிழமை வெள்ளிக்கிழமை
வியாழக்கிழமை புதன்கிழமை