Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை என் முதல்பக்கமாக்கு. தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
 
 

 

 
 
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமருடன் MAP பற்றிய ஊடக சந்திப்பு, கலந்துரையாடல்
Wednesday 2nd of March 2016 11:56:18 AM

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்படுத்தியிருக்கும் ‘பொறுப்புடமை கண்காணிப்புக் குழு’ MAP பற்றிய தெளிவை மக்களிடையே ஏற்படுத்தும் நோக்கத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கனடாப் பணிமனையால் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று பெப்ரவரி 28ந் திகதி [மேலும் செய்திகளை வாசிக்க]

ரொறொன்ரோவில் அதிகமாய் பரவியுள்ள பாலியல் நோய்கள்
Tuesday 1st of March 2016 09:34:53 PM

ரொறொன்ரோ சுற்று வட்டாரப் பகுதிகளை கடந்த 2 வருடங்களில் பாலியல் தொடர்பான நோய்களே அதிகம் பாதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுகாதார காரணிகளை மையமாகக் கொண்டு கடந்த 2 வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலமே இவ்விடயம் கண்டறியப்பட்டுள்ளது.

 

&# [மேலும் செய்திகளை வாசிக்க]

பூங்காவிலிருந்து தப்பி நாட்டிற்குள் நுழைந்த சிங்கம் சுடப்பட்டது!
Tuesday 1st of March 2016 09:23:36 PM

கனடா நாட்டில் உள்ள விலங்குகள் பூங்காவில் இருந்து வெளியேறி ஊருக்குள் சிங்கம் புகுந்ததை தொடர்ந்து பொதுமக்களை காப்பாற்ற அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். ஒட்டாவா நகரில் இருந்து சுமார் 50 கி.மீ தொலைவில் பப்பனாக் பார்க் என்ற விலங [மேலும் செய்திகளை வாசிக்க]

யோர்க் பல்கலைக்கழகத்தில் யூத எதிர்ப்பு சுவரொட்டி
Tuesday 1st of March 2016 09:10:23 PM

யோர்க் பல்கலைக்கழகத்தின் கழிவறை ஒன்றில் யூத எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய சுவரொட்டி ஒன்று ஒட்டப்படடிருந்த சம்பவம் அங்கு சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சுவரொட்டி சுகாதார, மருத்துவ மற்றும் சுற்றுச்சூழல் துறை தொடர்பான பாடப்பிரிவ [மேலும் செய்திகளை வாசிக்க]

இலங்கையில் அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்! - மாநாட்டில் தீர்மானம்
Monday 29th of February 2016 06:24:18 AM

கனடா சமவுரிமை இயக்கம் முன்னெடுத்த இலங்கையில் அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலைசெய்யக் கோரும் போராட்ட நிகழ்வின் முதல் நிகழ்வாக அமைந்த ஊடகவியலாளர் மகாநாடு ஸ்காபுரே சிவிக் மண்டபத்தில் மாசி மாதம் 27ம் திகதி மாலை மூன்று மணியளவில் நடத்&# [மேலும் செய்திகளை வாசிக்க]

வைத்தியசாலைக்கு நிதி சேர்க்க நடன நிகழ்ச்சி ஏற்பாடு
Monday 29th of February 2016 10:04:06 PM

கனடாவில் உள்ள 7 பரதநாட்டிய ஆசிரியைகள், ஏற்கெனவே அரங்கேற்றம் கண்டு, நடனக் கலைஞர்களாக உள்ள தமது புதல்விகளை இணைத்து ஒரு நடன நிகழ்ச்சியை நடத்தி, மேற்படிThe Scarborough Hospital வைத்தியசாலைக்கு நிதி சேகரித்து கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். Blends of Bharatham என்ற பெய&# [மேலும் செய்திகளை வாசிக்க]

25.000 சிரியா அகதிகளுக்கு இடமளித்து வாக்குறுதியை நிறைவேற்றிய கனடிய பிரதமர்
Monday 29th of February 2016 09:50:36 PM

யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள சிரியா அகதிகள் 25,000 பேருக்கு கனடா நாட்டில் புகலிடம் அளிக்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை அந்நாட்டு பிரதமர் முழுமையாக நிறைவேற்றியுள்ளார்.

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலின்போது, சிரியாவ [மேலும் செய்திகளை வாசிக்க]

ஓரினச்சேர்க்கை நபருக்கு பொதுமன்னிப்பு வழங்க பிரதமர் முடிவு
Monday 29th of February 2016 09:44:05 PM

கனடா நாட்டு வரலாற்றில் முதல் முறையாக குற்றம் செய்யாமல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உயிரிழந்த ஓரினச்சேர்க்கை நபருக்கு பொதுமன்னிப்பு வழங்க பிரதமர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

[மேலும் செய்திகளை வாசிக்க]

குடியுரிமை தொடர்பிலான புதிய சட்டம்
Monday 29th of February 2016 09:32:18 PM

கனடாவில் தீவிரவாத மற்றும் தேசத்துரோக செயல்களில் ஈடுபடுவோரின் குடியுரிமையை ரத்து செய்யும் சட்டத்தை மாற்றி, குற்றங்களில் ஈடுபடுவோரின் குடியுரிமை ரத்து செய்யப்படாது என கனடாவின் தற்போதைய லிபரல் அரசு தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகளை வாசிக்க]

பழங்குடியின பெண்கள் தொடர்பிலான விசாரணைகள் தொடங்கப்படும்
Sunday 28th of February 2016 08:13:01 PM

காணாமல் போன மற்றும் கொல்லப்பட்ட பழங்குடியின பெண்கள் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணை நடவடிக்கைகளுக்கு தாம் உதவுவதாக ஒன்ராறியோ மாகாண அரசாங்கம் அறிவித்துள்ளது.

 

இந்த விவகாரம் தொடர்பில் க [மேலும் செய்திகளை வாசிக்க]

Page 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 [29] 30 31 32 33 34 35 36 37 38 39 40 41
உங்கள் கட்டுரைகள், படங்கள், அறிவித்தல்கள் இடம்பெற உடன் அழையுங்கள்.
Tel : +1 416.615.4646 Fax : +1 416.615.2414
Email : info@tamilsguide.com

 
இன்றைய செய்தி - 29, மே 2016 ஞாயிற்றுக்கிழமை
சனிக்கிழமை வெள்ளிக்கிழமை
வியாழக்கிழமை புதன்கிழமை
செவ்வாய்க்கிழமை திங்கட்கிழமை