Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை என் முதல்பக்கமாக்கு. தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
             ஐ.நா விசாரணையினை வலுவூட்டும் தொடர் செயற்பாட்டில் தாயக தலைவர்கள் உறுதியாக இருப்பார்கள் என நம்புகின்றோம் : அமைச்சர் சுதன்ராஜ்    |   "தாட்கோ" மூலம் தலித் (SC/ST) மக்களுக்கு சுயமாக தொழில் தொடங்க ரூபாய்.7,50,000 வரை 30% மானியத்துடன் கூடிய தனிநபருக்கான கடனுதவி அளிக்கப்படுகிறது.     |    உலக கோப்பை போட்டியில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் வீரர் சுனில் நரின் விலகல்    |    மலேசிய பாக்ஸ் ஆபீசில் விஜயின் கத்தி, ரஜினியின் லிங்காவை முந்திய ஐ    |       |    பாகிஸ்தானில் போர் விமானங்கள் குண்டுமழை; 92 தீவிரவாதிகள் கொன்று குவிப்பு மறைவிடங்கள் தகர்ப்பு; ஆயுதங்கள் அழிப்பு    |       |    பாகிஸ்தானில் போர் விமானங்கள் குண்டுமழை; 92 தீவிரவாதிகள் கொன்று குவிப்பு மறைவிடங்கள் தகர்ப்பு; ஆயுதங்கள் அழிப்பு                                                 
 
 

 

 
 
தேசிய எழுச்சி நாளாம் மாவீரர் நாளில் ஒற்றுமையாக ஒன்றாக ஒரே இடத்தில் மார்க்கம் திடலில் பெருந்திரளில் இணைவோம்
Thursday 27th of November 2014 02:44:54 PM

கனடாவில் தேசிய எழுச்சி நாளாம் மாவீரர் நாளில் ஒற்றுமையாக ஒன்றாக ஒரே இடத்தில் (மார்க்கம் திடலில்) பெருந்திரளில் இணைவோம்! பிறம்ரன் தமிழ் ஒன்றியம், மிசிசாகா தமிழ் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளன.

[மேலும் செய்திகளை வாசிக்க]
உணர்ச்சி கரமான இறுதி கவுன்சில் கூட்டத்தில் கௌரவிக்கப்பட்ட மிசிசாகாமேயர்
Thursday 27th of November 2014 02:41:59 PM

கனடா- Hazel McCallion அவர்களின் 36-வருட மேயர் பதவிக்காலம் முடிவுக்கு வந்துள்ளது. தனது கடைசி நகர சபை கவுன்சில் கூட்டத்தில் புதன்கிழமை கனடா- Hazel McCallion அவர்களின் 36-வருட மேயர் பதவிக்காலம் முடிவுக்கு வந்துள்ளது. தனது கடைசி நகர சபை கவுன்சில் கூட்டத்தில் புதன்கிழமை 93-வயதுடைய மே& [மேலும் செய்திகளை வாசிக்க]

இறந்த சகோதரனின் இதய துடிப்பை வியட்நாம் போர்வீரரின் மார்பில் கேட்ட சகோதரி
Thursday 27th of November 2014 02:25:18 PM

யுஎஸ். இந்த வருட ஆரம்பத்தில் தீ விபத்து ஒன்றில் இறந்த கல்லூரி மாணவன் ஒருவனின் பெற்றோர்களிற்கு கடந்த வாரம் வியட்நாம் படைவீரர் ஒருவருடன் உணர்ச்சி பூர்வமான ஒரு சந்திப்பு ஏற்பட்டது. இதற்கு காரணம் இறந்த அவர்களது மகனின் இதயம் வியட்நாம் வீரர் ஒருவர் உ [மேலும் செய்திகளை வாசிக்க]

கனடா தமிழ் இளையோர் அமைப்பின் மாவீரர் நாள் தொடக்க நேரடி ஒளிபரப்பு
Wednesday 26th of November 2014 08:53:56 PM

தமிழீழ தேசிய மாவீரர் நாள் தொடக்க நிகழ்வுகள் தாயகம் உட்பட புலம்பெயர் நாடுகள் எங்கும் நவம்பர் 25ஆம் திகதி ஆரம்பமாவது வழமை. அந்த வகையில், கனடா தமிழ் இளையோர் அமைப்பால் ரொறன்ரோவில் நடத்தப்படும் மாவீரர் நாள் தொடக்க நிகழ்வின் நேரடி ஒளிபரப்பு மாலை 5 மணிக் [மேலும் செய்திகளை வாசிக்க]

ஒன்ராறியோவின் தென்பகுதியை உலுக்கிய புயல்காற்றின் அனர்த்தங்கள்!!.
Wednesday 26th of November 2014 02:34:53 PM

கனடா- ரொறொன்ரோ ஹைட்ரோ வாடிக்கையாளர்கள் கிட்டத்தட்ட 2,000பேர்கள் மற்றும் 67,000 Hydro One சந்தாதாரர்கள் மின்சாரத்தடையினால் அவதிப்படுகின்றனர். ஒன்ராறியோவின் தென்பகுதியை கடந்த இரவு உலுக்கிய புயல்காற்றினால் மின் இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டதுடன் முறிந்து வி&# [மேலும் செய்திகளை வாசிக்க]

ரொறொன்ரோ பெரும்பாகம் பூராகவும் வீசும் பலத்த காற்றினால் மின்சாரம் துண்டிப்பு, வீதியெங்கும் குப்பை சிதறல்கள்.
Wednesday 26th of November 2014 02:30:33 PM

கனடா- ரொறொன்ரோவில் ஊளையிடும் காற்று உச்ச வரம்பை எட்டியுள்ளதோடு மழை சூரியவெளிச்சம் போன்ற காலநிலைகளுடன் இன்றய நாள் ஒரு புதிய வெப்பநிலையையும் பதித்துள்ளது. இதுமட்டுமன்றி காற்றின் வேகத்தால் பல இடங்களில் மின்சார துண்டிப்பும் ஏற்பட்டுள்ளது. காற்ī [மேலும் செய்திகளை வாசிக்க]

மாவீரர் நாளில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள்!
Wednesday 26th of November 2014 02:24:40 PM

தமிழீழ தேசியத்தலைவரும், தோழர்களும் கண்கலங்கி நிற்க நவம்பர் 27ஆம் நாள் 1982ஆம் ஆண்டு மாலை 6.05 மணிக்கு முதற்களப்பலியாகிய மாவீரனே லெப். சங்கர் என்றழைக்கப்படும் சத்தியநாதன். இந்நாளே தேச விடுதலைக்காக மரணித்த மாவீரர்களுக்கு தமிழீழ மண்ணில் மாவீரர் நாள் என்ற [மேலும் செய்திகளை வாசிக்க]

தலைவர் பிரபாகரனிடம் கருணா பிரிந்தது எப்படி?உண்மைகளை உடைக்கிறார்: கனடாவில் இருந்து சிரேஷ்ட ஆய்வாளர் நேரு,
Wednesday 26th of November 2014 02:22:15 PM

விடுதலைப் புலிகளின் தலைவரின் உயரிய நோக்கம் போராளிகள் அனைவரும் உலக கட்டமைப்பை பார்க்க வேண்டும் என்பது, அதில் கருணாவும் விதிவிலக்கல்ல. அதற்கு அவர் செய்த பங்கு தமிழர் வரலாற்றின் அழிவின் ஆரம்பம் என சிரேஷ்ட ஆய்வாளர் நேரு குணரட்னம் தெரிவித்தார்.

தம [மேலும் செய்திகளை வாசிக்க]

கோத்தா தெருச் சண்டியன்! நண்பர்களே எதிரிகளான நிலையில் மகிந்த
Thursday 27th of November 2014 04:51:46 PM

தனது அமைச்சரவையில் அமைச்சராக இருந்த ஒருவரே தனக்கு எதிரான வேட்பாளராக வருவார் என்பதைக் நினைத்துப் பார்த்திராத மகிந்தவிற்கு இது ஒரு புதிய யுகம். நண்பர்களே எதிரிகளானதொரு நிலையை மகிந்த தற்போது தற்போது எட்டியுள்ளார்.

இவ்வாறு லங்காசிறி வானொலியின [மேலும் செய்திகளை வாசிக்க]

இலங்கையில் தோற்றது! சந்திரிக்காவா? மகிந்தவா..? இரகசியம்
Wednesday 26th of November 2014 02:11:44 PM

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் தேர்தல் வியூயகம் வெற்றியளிக்கவில்லையா என்ற கேள்வி எழுப்பப்பட்டு வருகின்றது. ஆளும் கட்சியைச் சேர்ந்த பெரும் எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் எதிர்க்கட்சியுடன் இணைந்து கொள்ள உள்ளதாக உள்நாட்டு வெ [மேலும் செய்திகளை வாசிக்க]

Page 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 [15] 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58
உங்கள் கட்டுரைகள், படங்கள், அறிவித்தல்கள் இடம்பெற உடன் அழையுங்கள்.
Tel : +1 416.615.4646 Fax : +1 416.615.2414
Email : info@tamilsguide.com

 
இன்றைய செய்தி - 29, ஜனவரி 2015 வியாழக்கிழமை
புதன்கிழமை செவ்வாய்க்கிழமை
திங்கட்கிழமை ஞாயிற்றுக்கிழமை
சனிக்கிழமை வெள்ளிக்கிழமை