Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை எனது முதல் பக்கமாக்கு தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
 
 

 

 
 
கமலேந்திரன் பிணையில் விடுதலை- யாழ். மண்ணைத் தொட்டுக் கும்பிட்டார்
Wednesday 17th of September 2014 05:17:29 PM

 

யாழ்.நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றெக்‌ஷியன் படுகொலை வழக்கில் பிரதான சந்தேக நபரான ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட முன்னாள் அமைப்பாளர் கமலேந்திரன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

 

கடந்த வருடம் புங்குடுதீவு பகுதியில் வைத்து நெடுந& [மேலும் செய்திகளை வாசிக்க]

அம்பாறை மக்களிற்கு கனடா வாழவைப்போம் அமைப்பின் உதவி மகத்தானது! த.கலையரசன்
Wednesday 17th of September 2014 05:14:24 PM

தமிழர் பிரச்சினைக்கு தீர்வினை வழங்க வேண்டும் என்ற நல்ல சிந்தனை இந்த அரசாங்கத்திடம் இல்லையென கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்துள்ளார்.

கனடாவில் இருந்து வாழவைப்போம் அமைப்பினரால் வழங்கப்பட்ட ஒரு தொகை பணத்தினை யுத்தத்தினால் பாĪ [மேலும் செய்திகளை வாசிக்க]

McCain Onion Rings திருப்பி அழைக்கப்பட்டுள்ளது.
Wednesday 17th of September 2014 05:07:24 PM

McCain Foods அதன் உறைந்த வெங்காய பஜ்ஜிகள் சிலவற்றை திரும்ப எடுத்துள்ளது. அவற்றிற்குள் கண்ணாடி அடங்கியிருக்கலாம் என்ற கவலை காரணம் என கூறப்பட்டுள்ளது.

நியு பிறவுன்ஸ்விக்கை சார்ந்த இந்த நிறுவனம் தானாக முன்வந்து இதனை செய்துள்ளதாக கனடிய உணவு பரிசோதனை ஏஜன் [மேலும் செய்திகளை வாசிக்க]

1,300ற்கும் மேற்பட்ட பியர் பெட்டிகள் களவு. போலிசார் தேடுதல் வேட்டையில்.
Wednesday 17th of September 2014 05:05:19 PM

கனடா- ஒன்ராறியோ. 25,000 டொலர்கள் பெறுமதி மிக்க பியர் ஒரு வர்த்தக நிறுவனத்தில் இருந்து களவாடப்பட்டுள்ளது. பொலிசார் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர். சரக்கு கேரியர் ஒன்று உடைக்கப் பட்டு இந்த திருட்டு இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. ஒரு டிராக்டர் ட்ரெயிலர் &# [மேலும் செய்திகளை வாசிக்க]

மான் வாகனத்தில் மோதி பயணி மரணம்.
Wednesday 17th of September 2014 05:03:20 PM

கனடா- ஒன்ராறியோவில் லண்டன் என்ற இடத்தில் SUV வாகனம் ஒன்று ஒரு மானை மோதியுள்ளது. மோதுப்பட்ட மான் பறந்து வாகனத்தின் கண்ணாடித்தடுப்பின் ஊடாக உள்ளே சென்றுள்ளது. இதனால் வாகனத்திற்குள் இருந்த 67-வயதுடைய பெண் மரணமடைந்துள்ளார்.

இச்சம்பவம் திங்கள்கிழமை இர&# [மேலும் செய்திகளை வாசிக்க]

கனடாவில் கணவராக வரப்போகின்றவரின் கடைசி ஐஸ்கிரீமை சாப்பிட நினைத்த பெண்ணின் முடிவு அவர்களை கோடீஸ்வரர்களாக்கிய அதிஸ்டம்.
Wednesday 17th of September 2014 04:59:56 PM

ரொறொன்ரோ- கணவராக வரப்போகின்றவரின் ஐஸ்கிரீம் உபசரிப்பிற்கு பதிலாக வேறொரு ஐஸ்கிரீம் வாங்க கடைக்கு சென்றபோது வாங்கிய ஒரு லொட்டோ மக்ஸ் ரிக்கெட் 50-மில்லியன் டொலர்களை அதிஷ்டமாக கொடுத்துள்ளது.

புதிதாக நிச்சயமான 30-வயதுடைய Deanna Bergeron என்பவரும் 32-வயதுடைய Jeff Bourret என்ப& [மேலும் செய்திகளை வாசிக்க]

புகழ்ச்செல்வி பரணி பாவலன் எழுதிய நூல் வெளியீட்டுவிமர்சனம்
Wednesday 17th of September 2014 11:26:45 AM

உயிர் எழுத்து

நாளும் பல நூல் பூக்கிறது பல நூல்கள் நூலாம்படையை மாறி பயன் இல்லா கிடக்கிறது சில நூல் மட்டும் வருங்காலம் நோக்கி பயணிக்கிறது,உயிர் மெய் ஆய்தம் என மூவகை எழுத்தால் நாம் கூட்டும் படை யானது பிறரை தட்டி எழுப்ப வேண்டும் அப்படி எழுப்பும் சொ [மேலும் செய்திகளை வாசிக்க]

வல்வை சகாறாவின் நூல் வெளியீடு அழைப்பிதழ் (கனடா)
Tuesday 16th of September 2014 05:15:42 PM
ஒன்ராறியோவில் ஒருவர் சுட்டுக்கொலை:
Tuesday 16th of September 2014 05:06:16 PM

தென்மேற்கு ஒன்ராறியோ பகுதியில், ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை, டொரன்டோ மேற்கு பகுதியிலிருந்து 200 கிலோமீற்றர் தொலைவிலுள்ள ஒன்ராறியோ கிளின்டன், ஹல்லட் வனவிலங்கு பாது& [மேலும் செய்திகளை வாசிக்க]

10-வயதுடைய தங்கமீன் ஒன்றிற்கு உயிர்காக்கும் சத்திரசிகிச்சை!. நம்ப முடியவில்லையா? ஆனால் உண்மை.
Tuesday 16th of September 2014 05:02:09 PM

ஜோர்ஜ் என்ற பெயருடைய 10-வயது தங்கமீனுக்கு அதன் தலையில் இருந்த கட்டியை அகற்றி அதன் உயிரை காக்க சத்திரசிகிச்சை செய்யப்பட்ட சம்பவம் அவுஸ்ரேலியாவில் இடம்பெற்றுள்ளது.
அவுஸ்ரேலிய கால்நடை மருத்துவரான றிஸ்ரன் றிச் வாளியொன [மேலும் செய்திகளை வாசிக்க]

Page 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17
உங்கள் கட்டுரைகள், படங்கள், அறிவித்தல்கள் இடம்பெற உடன் அழையுங்கள்.
Tel : +1 416.615.4646 Fax : +1 416.615.2414
Email : info@tamilsguide.com

 
இன்றைய செய்தி - 17, செப்டம்பர் 2014 புதன்கிழமை
செவ்வாய்க்கிழமை திங்கட்கிழமை
ஞாயிற்றுக்கிழமை சனிக்கிழமை
வெள்ளிக்கிழமை வியாழக்கிழமை